tag:blogger.com,1999:blog-32216788.post1610124977583386790..comments2023-10-18T04:52:59.781-07:00Comments on butterfly Surya: கிகுஜிரோ..butterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-32216788.post-44257086354614603842013-02-26T20:00:08.480-08:002013-02-26T20:00:08.480-08:00சுருக்கென்ற விமர்சனம் .... ஒப்பீட்டுப் பார்வை.. எள...சுருக்கென்ற விமர்சனம் .... ஒப்பீட்டுப் பார்வை.. எளிய மொழி நடை... அருமை.... வாழ்த்துகள்...

எனது வலைப்பதிவுக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி....Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-54546141058873297512011-12-30T23:21:41.433-08:002011-12-30T23:21:41.433-08:00புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்...புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.என்றும் இனியவன்https://www.blogger.com/profile/00322030439926856703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-86385345389280904992011-10-30T06:44:58.851-07:002011-10-30T06:44:58.851-07:00நல்ல விமர்சனம்நல்ல விமர்சனம்ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-44615911640234764062011-10-30T06:39:08.557-07:002011-10-30T06:39:08.557-07:00எனது வலையில் இன்று:
தமிழ்நாடு உருவான வரலாறு
தயங்...எனது வலையில் இன்று:

தமிழ்நாடு உருவான வரலாறு

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-1254441834079236582011-10-30T06:38:03.549-07:002011-10-30T06:38:03.549-07:00அழகான விமர்சனம்.. எழுத்து நடை பதிவை முழுவதுமாக படி...அழகான விமர்சனம்.. எழுத்து நடை பதிவை முழுவதுமாக படிக்க வைத்தது.. பாராட்டுகள் பல !!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-88004650150205279462011-10-17T07:15:31.725-07:002011-10-17T07:15:31.725-07:00உங்கள் விமர்சனம், அந்த படத்தை பார்க்க தூண்டுகிறது ...உங்கள் விமர்சனம், அந்த படத்தை பார்க்க தூண்டுகிறது சார்.. நன்றிSrikarhttps://www.blogger.com/profile/01122288093660345725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-3879246515236479842011-09-23T09:26:47.400-07:002011-09-23T09:26:47.400-07:00கொஞ்ச நாட்கள் ..சாரி வருஷம் முன்னே பார்த்தது... நி...கொஞ்ச நாட்கள் ..சாரி வருஷம் முன்னே பார்த்தது... நினைவுபடுத்தியதுக்கு நன்றி...நல்ல படம்..நல்லதொரு அலசல்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-74792136267126818912011-09-06T07:17:37.925-07:002011-09-06T07:17:37.925-07:00ஆஹா படிக்கும்போதே சட்டுனு தெரிந்துவிட்டது....
இது...ஆஹா படிக்கும்போதே சட்டுனு தெரிந்துவிட்டது....

இது நந்தலாலாவின் மூலக்கரு என்று....

சட்டுனு எனக்கு தமிழ்ல வந்த படம் பேர் நினைவில் வராததால் அடடா அப்டின்னு யோசிச்சுக்கிட்டே வரும்போது கடைசி வரில நீங்களே கொடுத்துட்டீங்க படத்தின் பெயரை....

நிஜம்மாவே மிக அருமையான படம் நந்தலாலா...

அந்த படத்தில் நடித்த ஒவ்வொருவரும் பாத்திரத்துடன் பொருந்தி பாங்காக நடித்தனர்.. ஹூஹூம் வாழ்ந்தனர் என்று சொல்லலாம்...

அத்தனை சிறப்பு படம்...

கண்டிப்பா இந்த படமும் பார்க்கனும்பா...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு சூர்யா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-4978500566612059762011-08-11T22:42:28.659-07:002011-08-11T22:42:28.659-07:00இப்படம் 80களில் வெளிவந்த ஒரு ஃப்ரஞ்சுப் படம் போன்ற...இப்படம் 80களில் வெளிவந்த ஒரு ஃப்ரஞ்சுப் படம் போன்றுள்ளது. படத்தின் பெயர் நினைவில்லை. அதன் கதை இப்படியிருக்கும். அழகான குடும்பம். ஒரு விபத்தில் கணவன், மனைவி, குழந்தை மூவரும் பிரிந்துவிடுகின்றனர். குழந்தை எங்கோ ஒரு சேரியில் வளர்கின்றான். மனைவிக்கு வேறொரு கணவன், குடும்பம் என நல்ல வாழ்க்கை அமைகின்றது. ஒரு சூழ்நிலையில் தன் முன்னால் மகனைத் தேடிக் கண்டுபிடிக்கின்றாள். அவன் சேரியில் வளர்வதைக் கண்டு தன்னுடன் அழைத்துவந்தால் தனது இன்றைய வாழ்வு பாதிக்கப்படுமோ என எண்ணி இவன் என் குழந்தை இல்லை எனச் சொல்லிவிட்டு வந்துவிடுகின்றாள். மகன் எப்பொழுதும் போல் தன் சேரி நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கின்றான். மனதினைப் பிழிய வைத்த படம். பெயர் நினைவில்லை.rishihttps://www.blogger.com/profile/06434454316154876672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-14552366717583159912011-04-27T23:53:28.808-07:002011-04-27T23:53:28.808-07:00படம் பார்த்த உணர்வைத்தந்த விமர்சனத்திற்குப் பாராட்...படம் பார்த்த உணர்வைத்தந்த விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்.
பட்டர்பிளை சூர்யா என்ற அழகான பெயர் பர்த்து பின்தொடர்கிறேன்.வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-18329826024988614182010-12-23T01:27:47.887-08:002010-12-23T01:27:47.887-08:00நான் கிக்கிஜிரோ வை தான் முதலில் பார்த்தேன். கதை, த...நான் கிக்கிஜிரோ வை தான் முதலில் பார்த்தேன். கதை, திரைக்கதை இவற்றை தாண்டி அந்த படைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது. மிகவும் லயித்து பார்த்தேன். மொத்த படமும் மிக மிக அழகாக தெரிந்தது எனக்கு. அதன் பின் நந்தலாலாவை பார்க்க எனக்கு அரவம் தூண்டவில்லை. ஆர்வம் இல்லை என்பதை விட, நான் பார்த்து பார்த்து ரசித்த இந்த படத்தின் அழகை நந்தலாலா பாதித்து விடுமோ என்ற பயம்தான். இருபினும் பார்ப்பேன். இளையராஜாவுக்காக.salimharizhttps://www.blogger.com/profile/13339692442611565897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-35929113928316853642010-12-22T06:51:12.645-08:002010-12-22T06:51:12.645-08:00\\கிகுஜிரோ பார்க்காதவர்கள் கண்டிப்பாக “நந்தலாலா” ப...\\கிகுஜிரோ பார்க்காதவர்கள் கண்டிப்பாக “நந்தலாலா” பாருங்கள்.// அப்படீன்னா என்ன சொல்ல வரீங்ணா? அதே படத்தைதான் எடுத்திருக்காரா?
\\நந்தலாலா விமர்சனத்தை எழுதி, ஒரு ஒப்பீடு செய்து இருக்கலாமே!// சித்ராவை நான் வழிமொழிகிறேன்.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-4712482247921238792010-12-12T00:54:28.699-08:002010-12-12T00:54:28.699-08:00கிடைத்தால் பார்க்கவேண்டும்.
எப்படியோ தமிழுக்கு பி...கிடைத்தால் பார்க்கவேண்டும்.

எப்படியோ தமிழுக்கு பிற மொழிகளிலிருந்து நல்ல படைப்புகளை கொண்டு வருகிறார்களே என்றே பார்க்க வேண்டும்.

அரபி, ஆங்கிலப் பாடல்களை தழுவும் தமிழ் இசையமைப்பாளர்களை நான் ஒதுக்க மாட்டேன். நல்ல இசையை நாம் அறிய தருவதனால் மகிழ்ச்சியேரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-58754919568580707322010-12-10T04:21:07.077-08:002010-12-10T04:21:07.077-08:00நல்ல நடை, அழகான விமர்சனம், கதாப்பாத்திரங்களை கண் ம...நல்ல நடை, அழகான விமர்சனம், கதாப்பாத்திரங்களை கண் முன் நிறுத்துகிறது.
படம் பார்க்க ஆவலாய் உள்ளது. "நந்தலாலா" பார்க்கவேண்டும்.
நன்றி சிறந்த இப்பதிவை இட்டதற்கு.கவிநா...https://www.blogger.com/profile/02754897199298608924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-742132704763213192010-11-30T07:00:46.741-08:002010-11-30T07:00:46.741-08:00அருமையான பதிவு. உங்கள் எழுத்து நடை அருமை. நந்தலாலா...அருமையான பதிவு. உங்கள் எழுத்து நடை அருமை. நந்தலாலா எடுத்த மிஷ்கின் உண்மையைச் சொல்லிவிட்டு எடுத்திருக்கலாம். இருந்தாலும், எத்தனையோ படங்கள் இருக்க. ரீமேக் செய்ய, இந்தப் படத்தை தேர்ந்தெடுத்த மிஷ்கினுக்கு வாழ்த்துச் சொல்லுவோம்.Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-19917670183094999452010-11-29T22:37:29.397-08:002010-11-29T22:37:29.397-08:00நந்தலாலா பார்த்து விட்டு இந்தப்படம் பார்ப்பேன் ......நந்தலாலா பார்த்து விட்டு இந்தப்படம் பார்ப்பேன் ...என்ன இருந்தாலும் ஒரு வித்தியாசமான தமிழ் சினிமா நந்தலாலா அந்த உணர்வை முழுசாக அனுபவிக்க விரும்புகிறேன்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-13579116787454618032010-11-29T09:29:42.141-08:002010-11-29T09:29:42.141-08:00ஜி பார்த்துடறேன்.!:)ஜி பார்த்துடறேன்.!:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-74507028962447491342010-11-29T08:32:17.374-08:002010-11-29T08:32:17.374-08:00பார்க்கக் கிடைக்கவில்லை. நல்ல விமரிசனம். என் முகப்...பார்க்கக் கிடைக்கவில்லை. நல்ல விமரிசனம். என் முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-27712827573981994002010-11-29T06:34:27.378-08:002010-11-29T06:34:27.378-08:00நல்லவேளை இந்த படத்தை நான் பார்க்கலை.. பார்த்து இரு...நல்லவேளை இந்த படத்தை நான் பார்க்கலை.. பார்த்து இருந்தா நான் நந்தலாலா பார்த்து இருக்க மாட்டேன்.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-4164175908095773272010-11-29T05:12:53.168-08:002010-11-29T05:12:53.168-08:00நந்தலாலா விமர்சனத்தை எழுதி, ஒரு ஒப்பீடு செய்து இரு...நந்தலாலா விமர்சனத்தை எழுதி, ஒரு ஒப்பீடு செய்து இருக்கலாமே!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-2392639126891472752010-11-29T03:22:17.241-08:002010-11-29T03:22:17.241-08:00சூர்யா,
அவசியம் இதையும் பார்க்கிறேன். நீண்ட நாளுக்...சூர்யா,
அவசியம் இதையும் பார்க்கிறேன். நீண்ட நாளுக்கு பின்னர் தமிழில் தரமான திரைப்படம் கிடைத்தற்கு பெருமைப்படுவதா? அல்லது அந்த படம் இதன் தழுவல் என்று வழக்கம்போல் ஒதுக்குவதா என மிகவும் குழப்பம்,

மிஷ்கின் ஏனையோர் போல மூலத்தை பாழாக்காமல் அழகுக்கு அழகு சேர்த்துள்ளார்,என்றும் நிறைய படித்தேன். விரைவில் பார்த்துவிட்டு என் பாதிப்பை எழுதுவேன்.சாருவின் உயிர்மை விமர்சனத்துக்கு வெயிட்டிங்க்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-66164593482062775112010-11-29T01:47:13.510-08:002010-11-29T01:47:13.510-08:00அதை பார்க்காமல் இதை பார்த்திட்டீங்க.
பகிர்வுக்கு...அதை பார்க்காமல் இதை பார்த்திட்டீங்க.

பகிர்வுக்கு நன்றிKANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-39759863401248945752010-11-29T01:40:43.337-08:002010-11-29T01:40:43.337-08:00நந்தலாலா இங்கிருந்துதான் வந்தது என்று அருமையாக சொல...நந்தலாலா இங்கிருந்துதான் வந்தது என்று அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்... இசையால் நிறைந்த இறுதிக்காட்சியிலும் மாற்றமில்லை.
அருமையான விமர்சனம்... இருந்தும் நந்தலாலா ஜெயித்துள்ளது என்பதே உண்மை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-49348280155569635932010-11-29T01:36:07.849-08:002010-11-29T01:36:07.849-08:00நல்லா இருக்கு! நான் பார்க்க வேணும்! :-)நல்லா இருக்கு! நான் பார்க்க வேணும்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com