tag:blogger.com,1999:blog-32216788.post1749150766547592823..comments2023-10-18T04:52:59.781-07:00Comments on butterfly Surya: Sukkar banat { Caramel }butterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-32216788.post-67799222447806530062009-03-19T11:23:00.000-07:002009-03-19T11:23:00.000-07:00நன்றி மைதிலி மேடம். ஒவ்வொரு பெண்ணிற்கும் உள்ள மென்...நன்றி மைதிலி மேடம்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் உள்ள மென்மையான உணர்வுகள் நிறைய உள்ளது. அதிகம் சினிமாவை விரும்பாத எனது மனைவியே ரசித்து ரசித்து பார்ததும் "இந்த படத்தை கண்டிப்பாக எழுதுங்கள்" என்று கேட்டதால் தான் பதிவிட்டேன்.

கண்டிப்பாக பாருங்கள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-68588878491742176682009-03-19T05:08:00.000-07:002009-03-19T05:08:00.000-07:00சூர்யாஉங்களது விமரிசனம் எனக்குள் இந்தப் படத்தைப் ப...சூர்யா
உங்களது விமரிசனம் எனக்குள் இந்தப் படத்தைப் பார்த்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கி விட்டது.mynahhttps://www.blogger.com/profile/12140609392560392494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-66420488062490724412009-03-14T11:06:00.000-07:002009-03-14T11:06:00.000-07:00நன்றி வினோத். மென்மையான படங்களையே அதிகம் விரும்புக...நன்றி வினோத். மென்மையான படங்களையே அதிகம் விரும்புகிறேன். சஸ்பென்ஸ் திரில்லர் படமும் பார்க்காமல் இல்லை. அதுவும் விரைவில் வரும்..

மீண்டும் மிக்க நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-56938264482764240912009-03-14T07:10:00.000-07:002009-03-14T07:10:00.000-07:00நல்ல இருக்கு சார்.தொடர்ந்து உங்களடுய விமர்சனம் இதே...நல்ல இருக்கு சார்.
தொடர்ந்து உங்களடுய விமர்சனம் இதே மாதிரி ஒரு மென்மையான கதைகளுக்கு மட்டுமே இருக்கிறது..
ஆனால் எல்லாமே ரசிக்கும் விதத்தில் இருக்கு சார்.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-54587698963807556772009-03-10T01:55:00.000-07:002009-03-10T01:55:00.000-07:00வருகைக்கு நன்றி ஜோ..வருகைக்கு நன்றி ஜோ..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-7016219206712448482009-03-10T01:28:00.000-07:002009-03-10T01:28:00.000-07:00கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் பார்த்து விடுகிறேன...கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் பார்த்து விடுகிறேன்.
யோகோஹாமாவில் எதாவது ஒரு வீடியோ லிப்ரரியில் கிடைக்கலாம்.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-71469249244656627902009-03-09T19:12:00.000-07:002009-03-09T19:12:00.000-07:00ஆமாம் Dr.M. காழியூர் நாராயணன் & சீவல் புரி சிங...ஆமாம் Dr.M.

காழியூர் நாராயணன் & சீவல் புரி சிங்காரம் மாமு பையன் மூலம் இரானின் Half Moonல் பார்த்தோம்,.

இப்போது லெபனானிலும் கிளை பரப்பியுள்ளார்கள் என நினைக்கிறேன். இது போன்ற நம்பிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் எங்கும் பரவித்தான்
இருக்கிறது..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-70888080248513830672009-03-09T19:05:00.000-07:002009-03-09T19:05:00.000-07:00வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி டயானா. செய்கிறே...வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி டயானா. செய்கிறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-52213517067419356442009-03-09T17:27:00.000-07:002009-03-09T17:27:00.000-07:00White Dove's dropping & Siham remaind Tami...White Dove's dropping & Siham remaind Tamil cinema.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-6065074795652993402009-03-09T06:52:00.000-07:002009-03-09T06:52:00.000-07:00உங்களுடைய வலைப்பூவின் ப்ரியை நான் !மிகவும் அருமையா...உங்களுடைய வலைப்பூவின் ப்ரியை நான் !
மிகவும் அருமையான விதத்தில், இலகு மொழி நடையில் பல பதிவுகளை இட்டு வருகிறீர்கள் !
உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் தோழா..

அதேவேளை சின்ன ஒரு கருத்து .. நீங்கள் படங்களை பதிவில் சேர்க்கும் போது அதன் அடியில் குறித்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களை சுட்டினீர்கள் என்றால் இன்னும் சிறப்பு...!

ப்ரியமுடன் உங்கள் தோழிRJ Dyenahttps://www.blogger.com/profile/01611254460283196759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-5638440879427619112009-03-09T03:46:00.000-07:002009-03-09T03:46:00.000-07:00வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கோமதி. மற்ற பதிவு...வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கோமதி. மற்ற பதிவுகளையும் படித்து நிறை/ குறை சொல்லுங்கள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-4556722828297321662009-03-09T02:54:00.000-07:002009-03-09T02:54:00.000-07:00கதை நன்றாக இருந்தாலும் சிலர் சொல்லிக் கேட்கும் பொழ...கதை நன்றாக இருந்தாலும் சிலர் சொல்லிக் கேட்கும் பொழுது அழகு கெட்டு விடும் .நீங்கள் கதையைச் சொல்லியிருக்கும் விதம் அருமை .gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-31850694708619820102009-03-08T22:07:00.000-07:002009-03-08T22:07:00.000-07:00நன்றி பாலா. அப்படியே பழகிட்டேன். இதே போல படங்கள் இ...நன்றி பாலா. அப்படியே பழகிட்டேன்.

இதே போல படங்கள் இன்னும் நாலைந்து பாக்கி இருக்கு எழுதறத்துக்கு...

மசாலா படமும் பார்க்காமல் இல்லை. இதுக்கே நேரமில்லை. அதனால் எழுதாம சாய்ஸ்ல விட்டுடறேன்.

அன்பு நண்பர் உண்மைத்தமிழன் இரவெல்லாம் இணையத்துல என்னய்யா ..?? உடம்பை கெடுத்துகிட்டுன்னு செல்லமாக கண்டித்தார்.
I respect his love and care...

தங்களை போன்ற முகம் தெரியாத பல நண்பர்களின் அன்பும் ஆதரவும் தான் எழுத தூண்டுகிறது.

விரைவில்.. பாலாவிற்காக ஒரு ஸ்பெஷல் மசாலா போட்டுறுவோம்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-70622567730986052902009-03-08T21:40:00.000-07:002009-03-08T21:40:00.000-07:00முதல் வருகைக்கு நன்றி ஹரிணிஅம்மா. இப்போ படிங்க..முதல் வருகைக்கு நன்றி ஹரிணிஅம்மா. இப்போ படிங்க..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-23596385868912009572009-03-08T13:55:00.000-07:002009-03-08T13:55:00.000-07:00எப்படி இதுமாதிரி மென்மையான அணுகுமுறைகளை கொண்ட படங்...எப்படி இதுமாதிரி மென்மையான அணுகுமுறைகளை கொண்ட படங்களையே தொடர்ந்து பார்க்கறீங்க? என்னால 1-2 படத்தை கூட பார்க்க முடியலை.

ஆனா உங்க விமர்சனமே படத்தை பார்க்கற எஃபெக்டை கொடுத்துடுது. வெரி இண்ட்ரஸ்டிங்.

என்னை மாதிரி மசாலா படங்களுக்கும் விமர்சனம் எழுதுங்க வண்ணத்துபூச்சி. ஒரு ச்சேஞ்ச் கிடைக்குமில்ல..!!! :-)))

ஒழுங்கா இருக்கற உங்களை கெடுக்க வந்துட்டான் பாவின்னு மத்தவங்க திட்டுறாங்க...!! அதனால நான் அப்பீட்டு.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-69744189214804950262009-03-08T03:19:00.000-07:002009-03-08T03:19:00.000-07:00லெபனானில் பெய்ரூத் நகரில் சிகையலங்காரம் செய்யும் த...லெபனானில் பெய்ரூத் நகரில் சிகையலங்காரம் செய்யும் தோழிகளின் வாழ்க்கையை கொண்ட திரைப்படம் Caramel.
அது என்ன சாக்லேட் பெயர்??
விபரம் விரைவில்......///

விரைவில்???ஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-66961662214558891512009-03-07T17:18:00.000-08:002009-03-07T17:18:00.000-08:00A tempting story of passion ?A tempting story of passion ?Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-40426299062193429732009-03-06T21:22:00.000-08:002009-03-06T21:22:00.000-08:00உலக திரைப்படம் பற்றிய நல்ல வலைப் பதிவு...உலக திரைப்படம் பற்றிய நல்ல வலைப் பதிவு...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-89490783164322277652009-03-05T21:54:00.000-08:002009-03-05T21:54:00.000-08:00Thanx Viji.Thanx Viji.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-85307877195411677532009-03-05T20:35:00.000-08:002009-03-05T20:35:00.000-08:00Pretty, cool pics! As usual look fwd to your revie...Pretty, cool pics! As usual look fwd to your review:-).

Good Day....VijiVijihttps://www.blogger.com/profile/15516920276563969981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-33967990312690148732009-03-05T11:01:00.001-08:002009-03-05T11:01:00.001-08:00Sure Jamal. Sorry to kept you waiting last time.Sure Jamal. Sorry to kept you waiting last time.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-87561328116290806902009-03-05T11:01:00.000-08:002009-03-05T11:01:00.000-08:00Thanx Bala..Thanx Bala..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-27008775523172335132009-03-05T08:33:00.000-08:002009-03-05T08:33:00.000-08:00I THINK I HAVE SEEN THIS MOVIE.ANY WAY,I AM WAITIN...I THINK I HAVE SEEN THIS MOVIE.ANY WAY,I AM WAITING FOR YOUR REVIEW.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-64389838524091896152009-03-05T07:45:00.000-08:002009-03-05T07:45:00.000-08:00சீக்கிரம் பதிவிடுங்கள் ...சீக்கிரம் பதிவிடுங்கள் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-41077713032692028742009-03-05T04:39:00.000-08:002009-03-05T04:39:00.000-08:00வெயிட்டிங்...!! ;-00வெயிட்டிங்...!! ;-00பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.com