tag:blogger.com,1999:blog-32216788.post2133201823842104086..comments2023-10-18T04:52:59.781-07:00Comments on butterfly Surya: சில்ரன் ஆஃப் ஹெவன் இயக்குநர் மஜித் மஜிதிbutterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-32216788.post-42161244638768885822011-12-01T07:43:24.280-08:002011-12-01T07:43:24.280-08:00பூவில் அமர்ந்த வண்ணாத்துப்பூச்சியின் கால்களில் ஒட்...பூவில் அமர்ந்த வண்ணாத்துப்பூச்சியின் கால்களில் ஒட்டிய மகரந்த துகள்களாக... உங்கள் விமர்சனம்...

அனைத்துப்படங்கலையும் தேடிப்பார்ப்பது தான் இனி வேலை...! உங்கள் விமர்சனம் பாராட்டத்தக்கது..!Anonymoushttps://www.blogger.com/profile/06118857136155291115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-19448411218705960812010-11-12T00:59:29.879-08:002010-11-12T00:59:29.879-08:00children of Heaven பார்த்து உள்ளேன். மற்ற படங்களும...children of Heaven பார்த்து உள்ளேன். மற்ற படங்களும் பார்க்க வேண்டும்.அருமையான தகவல்கள்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-79768817262712787922010-09-19T07:04:43.868-07:002010-09-19T07:04:43.868-07:00i came to know a lot from this post.but i want to ...i came to know a lot from this post.but i want to know where can i get these movies.will they have subtitles or be dubbed in english?sundarms74https://www.blogger.com/profile/17469906759413093819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-37183499357580453492010-06-29T00:00:17.670-07:002010-06-29T00:00:17.670-07:00அருமையான கட்டுரை.
சூரியகதிரில் வெளிவந்தமைக்கு வாழ...அருமையான கட்டுரை.
சூரியகதிரில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-71273211555210291332010-06-25T12:06:25.690-07:002010-06-25T12:06:25.690-07:00நண்பர் படைப்பாளிக்கு நன்றி..
மன்னிக்கவும்.
மிக...நண்பர் படைப்பாளிக்கு நன்றி..

மன்னிக்கவும்.

மிகுந்த வேலை பளுவாலும் வேறு சில காரணங்களாலும் எழுத இயலவில்லை. ஜீலை இரண்டாம் வாரத்திலிருந்து நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-20512776225472243262010-06-25T12:04:18.522-07:002010-06-25T12:04:18.522-07:00கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-35836030957090283102010-06-23T07:41:42.136-07:002010-06-23T07:41:42.136-07:00நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்...உங்கள் சேவை எங்களுக்...நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்...உங்கள் சேவை எங்களுக்குத் தேவை..அருமையாக எழுதுகிறீர்கள்..படிக்கும் போதே படங்களைப் பார்க்கும் ஆவல் மேலிடுகிறது...என்னை போன்ற சினிமா ஆர்வலர்களுக்கு தே(சே)வையான தளம்..நன்றி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-32060630297556378252010-06-13T17:48:31.673-07:002010-06-13T17:48:31.673-07:00கட்டுரை மிக தெளிவு.உங்களின் எழுத்து
உலக திரைபடங்க...கட்டுரை மிக தெளிவு.உங்களின் எழுத்து
உலக திரைபடங்களில் ஆர்வம் கூடுகிறது
பகிர்வுக்கு நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-84746621154744094962010-05-29T09:00:57.744-07:002010-05-29T09:00:57.744-07:00சூர்யா அவர்களே மிக்க நன்றி மஜீன் படங்களை பற்றிய தெ...சூர்யா அவர்களே மிக்க நன்றி மஜீன் படங்களை பற்றிய தெளிவான உரைக்கு ,இன்று அவரது படமான children of heaven படம் அதி காலை பார்த்து ரசிதனே . சில குறுன் தெருவிலே படத்தை மிகுவும் அழகான அர்ப்துமாக எடுத்துள்ளார் .இசை மிகுவும் குறைவாக இருந்தல்லும் சில நேரதில்ல மனதில் ஒரு வித உலகுக்கு எடுத்து செல்லப் படுகிறது குறிப்பாக காலனி சாக்கடையில் மிதக்கஊம்போதுviji umahttps://www.blogger.com/profile/08308139433466341048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-66452086714755358482010-05-13T02:49:37.348-07:002010-05-13T02:49:37.348-07:00வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் ...வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.comwww.thalaivan.comhttps://www.blogger.com/profile/16711914016793668827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-71743596805281053282010-05-01T22:10:30.172-07:002010-05-01T22:10:30.172-07:00பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! ...பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! ...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-33202903428114337712010-04-27T06:02:08.658-07:002010-04-27T06:02:08.658-07:00congrats surya sir,kunkumaththila onga blog pathth...congrats surya sir,kunkumaththila onga blog paththi vanthurukku .
vaazhthukkalபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-61463196882842410352010-04-05T04:00:43.526-07:002010-04-05T04:00:43.526-07:00விமர்சனம் பன்ன விதம் அருமை...விமர்சனம் பன்ன விதம் அருமை...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-69341548484134455142010-04-03T04:19:17.519-07:002010-04-03T04:19:17.519-07:00மிகவும் தெளிவான விமர்சனம் அருமை .மிகவும் தெளிவான விமர்சனம் அருமை .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-9336627602776302412010-04-01T04:02:11.153-07:002010-04-01T04:02:11.153-07:00மிக அழகான விமர்சனம்...
உங்களுடைய பதிவுக்கு இது தா...மிக அழகான விமர்சனம்...

உங்களுடைய பதிவுக்கு இது தான் என் முதல் வருகை ,மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துகள்!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-69430351397856082542010-03-27T09:27:59.245-07:002010-03-27T09:27:59.245-07:00சூர்யாஜி ,
உங்களுடைய பதிவுக்கு...சூர்யாஜி ,

உங்களுடைய பதிவுக்கு இது தான் என் முதல் வருகை ,மிக சிறப்பாக எழுதியுளீர்கள்,மேலும் என் ஆதர்ஷ இயக்குனர் கள் ,FEDERRICO FELLINI ,INGMAR BERGMAN ,ROBERT BRESSON போன்றோரையும் எழுதுமாறு கேட்டுகொள்கிறேன் ,எழுதியிருந்தால் சுட்டி தரவும்டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-34046884707007386652010-03-27T09:27:59.244-07:002010-03-27T09:27:59.244-07:00சூர்யாஜி ,
உங்களுடைய பதிவுக்கு...சூர்யாஜி ,

உங்களுடைய பதிவுக்கு இது தான் என் முதல் வருகை ,மிக சிறப்பாக எழுதியுளீர்கள்,மேலும் என் ஆதர்ஷ இயக்குனர் கள் ,FEDERRICO FELLINI ,INGMAR BERGMAN ,ROBERT BRESSON போன்றோரையும் எழுதுமாறு கேட்டுகொள்கிறேன் ,எழுதியிருந்தால் சுட்டி தரவும்டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-23051167074572199462010-03-27T06:25:32.866-07:002010-03-27T06:25:32.866-07:00சூர்யாஜி ,
உங்கள் தளத்துக்க...சூர்யாஜி ,
உங்கள் தளத்துக்கு வருவது இதுவே முதன்முறை அருமையான தகவல்கள் ,எனக்கும் மஜீத் ரொம்ப பிடிக்கும் என்னக்கு பிடித்த இயக்குனர் ,ROBERT BRESSON ,FEDERICCO FELLINI ,VITTORIA DE SICA,இங்க்மர் பெர்க்மன் பற்றிய தகவல்கள் தந்தால் தன்யனாவேன் ..,டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-4075027397064648602010-03-26T06:02:21.730-07:002010-03-26T06:02:21.730-07:00Children of Heaven is a fantastic movie..
//குழந்...Children of Heaven is a fantastic movie..

//குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக, அதே நேரம் எவ்வளவு தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலையமைதி கெடாமல் சொல்கிறது.//

Nice words :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-91068679145855645582010-03-25T22:40:04.949-07:002010-03-25T22:40:04.949-07:00எனக்குப் பிரியமான மஜீத் பற்றிய நல்ல தகவல்கள்.. நன்...எனக்குப் பிரியமான மஜீத் பற்றிய நல்ல தகவல்கள்.. நன்றி!tthttps://www.blogger.com/profile/11531782865228909873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-84634378394627268672010-03-25T10:43:11.109-07:002010-03-25T10:43:11.109-07:00அன்பின் சூர்யா..,
நல்லதொரு பதிவு.
உங்களை தொடர்ந்த...அன்பின் சூர்யா..,

நல்லதொரு பதிவு.
உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

மஜித் மஜிதி பற்றி மீண்டும் தொடருவோம்.
சொல்ல ஏராளம் மனதில்.

நன்றி..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-19462132849353488562010-03-25T09:31:15.763-07:002010-03-25T09:31:15.763-07:00சுருக்கமாக ஆனால் பல தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீ...சுருக்கமாக ஆனால் பல தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்கள். எங்கே எப்படித் தேடிப்பிடித்து பார்ப்பது என யோசிக்கிறேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-12463927794309528252010-03-25T05:41:04.084-07:002010-03-25T05:41:04.084-07:00பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)
நண்பர்கள் அன...பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
Cheena (சீனா)
கேபிள் சங்கர்
ஈரோடு கதிர்
Butterfly சூர்யா
இராகவன், நைஜிரியா
விக்னேஷ்வரி
சேட்டைக்காரன்
வெற்றி
பிரேமா மகள்
பிரவின்குமார்

நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.
http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.htmlபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-35048496995940858272010-03-25T03:42:47.409-07:002010-03-25T03:42:47.409-07:00வாழ்துக்கள் தலவாழ்துக்கள் தலKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-66221626336081203052010-03-24T14:33:34.594-07:002010-03-24T14:33:34.594-07:00நீங்கள் மஜிதைப் பற்றி எழுதின அனைத்தையுமே அனைதுப் ...நீங்கள் மஜிதைப் பற்றி எழுதின அனைத்தையுமே அனைதுப் படங்களுமே படித்து இருக்கிறேன் சூர்யா
பெருமுயற்சி உங்களுடையதும் கூட..
வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com