tag:blogger.com,1999:blog-32216788.post3228775299034008452..comments2023-10-18T04:52:59.781-07:00Comments on butterfly Surya: உலக திரைப்பட இயக்குநர் Kim Ki-dukbutterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-32216788.post-74769402966004427232009-03-16T01:08:00.000-07:002009-03-16T01:08:00.000-07:00// Spring, Summer, Fall, Winter... and Spring {200...// Spring, Summer, Fall, Winter... and Spring {2003} இந்த திரைப்படம் இவரது திரை உலக வாழ்க்கையை திருப்பி போட்டது. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு திரைக்காவியமாக விளங்கியது.//

கண்டிப்பாக.இந்தப்படத்தை பற்றிய செழியனின் விமர்சனமும் மிக அருமையாக இருக்கும்.
அது போலவே 33 iron பற்றிய உமா அவர்களின் விமர்சனமும்.

இவரது மற்ற படங்கள் இன்னும் பாக்கவில்லை.

// Bad Guy //

இந்தப்படத்த கேட்டதுக்கு கடைக்காரர் old boy கொடுத்துவிட்டார்.படம் பார்தபிறகு ஒரு ரண்டு நாட்கள் சினிமா மேலையே ஒரு வெருப்பு ஏப்பட்டதுதான் மிச்சம்

திரைப்படங்கள் மட்டும் இன்றி அதன் இயக்குனர்கள் பற்றிய விமர்சனமும் அருமை சூர்யா.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-16909973566743921842009-01-28T09:56:00.000-08:002009-01-28T09:56:00.000-08:00நன்றி ரெளத்ரன்.நன்றி ரெளத்ரன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-74263616180090469912009-01-28T08:54:00.000-08:002009-01-28T08:54:00.000-08:00நல்ல அறிமுகம் சூர்யா..கிம்-கி யின் 5 படங்கள் பார்த...நல்ல அறிமுகம் சூர்யா..கிம்-கி யின் 5 படங்கள் பார்த்துள்ளேன்.எந்த படமும் சோடையில்லை..பிறவற்றையும் தேடிப்பிடிக்க வேண்டும்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/05035088566584168836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-55276919861725068312009-01-03T10:14:00.000-08:002009-01-03T10:14:00.000-08:00நன்றி உமா.நன்றி உமா.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-81516824511183337682008-12-26T10:23:00.000-08:002008-12-26T10:23:00.000-08:00வருக சிவா. நன்றி.. பாருங்கள். அனுபவியுங்கள். ரசனை ...வருக சிவா. நன்றி..

பாருங்கள். அனுபவியுங்கள். ரசனை மாறினால் வாழ்க்கை மாறும்.

வாழ்த்துக்கள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-59108891612982314132008-12-26T06:18:00.000-08:002008-12-26T06:18:00.000-08:00அருமையான தொகுப்பு..டீவிடீயில் தேடிப்பார்க்க முயற்ச...அருமையான தொகுப்பு..டீவிடீயில் தேடிப்பார்க்க முயற்சிக்கிறேன்..சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-69271319331649108822008-12-26T03:44:00.000-08:002008-12-26T03:44:00.000-08:00வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள். வாழ்த்துக்கள்...வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்.

வாழ்த்துக்கள்butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-62547049295211637142008-12-26T03:41:00.000-08:002008-12-26T03:41:00.000-08:00நன்றி. உங்கள் தயவில் பல படங்களின் பெயரைத் தெரிந்து...நன்றி. உங்கள் தயவில் பல படங்களின் பெயரைத் தெரிந்துகொண்டேன்.

டிவிடியிலாவது பார்க்கப் பழகிக் கொள்வேன்.

நன்றிTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-75586466394705200952008-12-26T01:47:00.000-08:002008-12-26T01:47:00.000-08:00கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உமா.கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உமா.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-42384325027022367552008-12-26T01:16:00.000-08:002008-12-26T01:16:00.000-08:00Kim-Ki-duk உள்ளூரில் மிகவும் விமர்சிக்கப்பட்ட இயக்...Kim-Ki-duk உள்ளூரில் மிகவும் விமர்சிக்கப்பட்ட இயக்குனர்..எனக்கு அவரின் கதை சொல்லல், காட்சியமைப்பின் விதம், படத்தின் ஒளிப்பதிவு..இவை மிகப் பிடிக்கும்.ரசனைகளின் அடி ஆழம் வரை சென்று காட்சிகளின் பரவசங்களை அனுபவிக்கலாம்..நன்றி சூர்யா. நல்ல பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.com