tag:blogger.com,1999:blog-32216788.post3280995676768258721..comments2023-10-18T04:52:59.781-07:00Comments on butterfly Surya: Turn Left at the End of the Worldbutterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-32216788.post-1145470207860881502009-03-28T22:42:00.000-07:002009-03-28T22:42:00.000-07:00இதே பிரகாஷ் ராஜ் அப்பாவாக இருந்தால் அடுத்த சீன் தி...இதே பிரகாஷ் ராஜ் அப்பாவாக இருந்தால் அடுத்த சீன் திண்டிவனம் மேம்பாலத்திலேயோ அல்லது ஷீட்டிங்குக்காகவே மூன்றாண்டுகளாக திறக்காமல் இருக்கும் OMR - தாம்பரம் 200 அடி சாலையிலோ கனல் கண்ணன் கோஷ்டியுடன் ஒரு 20 நிமிட சேஸிங்கும் அதுக்கு அப்புறம பறந்து பறந்து பைட்டும் நிச்சயம்.//

பாவம் சார் நாங்கள்!பொழுது போக்கு விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்
கண்ட கண்ட கூட்டணிகளை இனிமேல் செய்திதாளில் பார்க்கலாம். ஆனால் ஆஸ்கர் விருதுகளை வென்ற மூவரின் வெற்றி கூட்டணி You Me and Dupree .
So, Please don't miss it.//

சொன்ன விதம் அருமை. நான் ஏற்கனவே படம் பார்த்து விட்டேன்.

//கண்டிப்பாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு மட்டும்://

சினிமா விமர்சனத்திலேயே சினிமா டெக்னிக்கா?!
கடைசி வரி வரைக்கும் ரசிகர்களை எங்கேஜ் பண்ணும் கலையில் ராஜா நீங்க.நன்றி வண்ணத்துபூச்சியாரே.
உங்கள் 'யூ,மீ அன்ட் டுப்ரீ'கமமன்ட் பாக்ஸ் திறக்க முடியவில்லை ஆதலால் இதில் வெளியிடுகிறேன். சாரி சார்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-28599046149670079792009-03-25T10:55:00.000-07:002009-03-25T10:55:00.000-07:00மரத்துக்கு பின்னாடி அப்படி என்னதான் நடந்திருக்கும்...மரத்துக்கு பின்னாடி அப்படி என்னதான் நடந்திருக்கும்னு யோச்சிட்டு இருந்ததுல :-)

வர வர தூங்காம ரொம்ப யோசிக்கறத.. நிறுத்தணும்.

சதா ஹாலிவுட் பாலா பதிவு போடற மாதிரி சாரா டைரி எழுதி தள்ளுறா அப்படின்னுதான் எழுதினேன். அப்புறம் எடுத்திட்டேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-25146630045538319382009-03-25T10:51:00.000-07:002009-03-25T10:51:00.000-07:00//ஆங்கில பெயர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.. ????/...//ஆங்கில பெயர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.. ????//

அந்த பயம் இருக்கட்டும்’ -ன்னு டைப் பண்ண நினைச்சி மறந்துட்டேன்... (மரத்துக்கு பின்னாடி அப்படி என்னதான் நடந்திருக்கும்னு யோச்சிட்டு இருந்ததுல :-) )!

ஜூப்பரப்பு! :-)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-8655314047214196792009-03-25T10:48:00.000-07:002009-03-25T10:48:00.000-07:00Thanx Dr. Oh.. Sorry. I thought it was some one.Thanx Dr. Oh.. Sorry. I thought it was some one.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-36142497453558544762009-03-25T10:47:00.000-07:002009-03-25T10:47:00.000-07:00மயூரேசன் ( பெயர் சரியா ) நன்றி. இந்தியரை இந்தியர்க...மயூரேசன் ( பெயர் சரியா ) நன்றி. இந்தியரை இந்தியர்கள் தவிர அனைவரும் நன்றாக பயன் படுத்துவர்.

வினோதுக்கு சொன்ன பின்னூட்ட பதில் இங்கும் பொருந்தும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-91868147000653149822009-03-25T10:44:00.000-07:002009-03-25T10:44:00.000-07:00வாங்க ரிஷான். நலமா? இணையத்தில் கிடைப்பது கஷ்டம் என...வாங்க ரிஷான். நலமா? இணையத்தில் கிடைப்பது கஷ்டம் என நினைக்கிறேன். முயற்ச்சியுங்கள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-50544742525774871532009-03-25T10:43:00.000-07:002009-03-25T10:43:00.000-07:00பாலா.. Cool. திரைப்படம் ஆங்கில பெயர் பற்றி ஒன்றும்...பாலா.. Cool. திரைப்படம் ஆங்கில பெயர் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.. ????butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-77487287117451546842009-03-25T09:53:00.000-07:002009-03-25T09:53:00.000-07:00I've posted my comment as Velusamy Mohan,plz note ...I've posted my comment as Velusamy Mohan,plz note it down.muniappan pakkangal.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-77052668490423233432009-03-25T08:02:00.000-07:002009-03-25T08:02:00.000-07:00இத்தனை விசயமும் ஒரே சிங்கிள் திரைப்படத்தில் நடக்கு...இத்தனை விசயமும் ஒரே சிங்கிள் திரைப்படத்தில் நடக்குதா????

பரவாயில்லை இந்தியரை வைத்தும் வெளிநாட்டுக்காரன் திரைப்படம் எடுக்கின்றான்.Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-9836737815139389452009-03-25T06:31:00.000-07:002009-03-25T06:31:00.000-07:00நிச்சயம் பார்க்கிறேன்..படம் இணையத்தில் கிடைக்குமா?...நிச்சயம் பார்க்கிறேன்..படம் இணையத்தில் கிடைக்குமா?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-26650922827063902502009-03-25T06:09:00.000-07:002009-03-25T06:09:00.000-07:00காமம் இல்லாம காதலா? மரத்தை சுத்தி, சுத்தி, மரத்து...காமம் இல்லாம காதலா? மரத்தை சுத்தி, சுத்தி, மரத்துக்கு பின்னாடி இருந்து வாயை துடைச்சிகிட்டு வெளிய வர்றதை விடவா, படுக்கை அறையை காட்டுறது அசிங்கம்?

சும்மாதான் கேக்கறேன். வாயை துடைக்கிற அளவுக்கு மரத்துக்கு பின்னாடி என்னதான் நடந்துச்சி! :-) :-) :-)

நீங்க அடிச்சி கலக்குங்க பூச்சி! விமர்சனம் எப்பவும் போல நச்! ;-)

அப்புறம் இந்த லிங்க் பிரச்சனை என்னன்னு பாருங்களேன். நேத்து பூரா நிறைய தடவை க்ளிக் பண்ணி பார்த்தும் வொர்க் ஆகலை! :-(பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-34247620064126037422009-03-24T23:54:00.000-07:002009-03-24T23:54:00.000-07:00நன்றி லோஷன். நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம். ந...நன்றி லோஷன். நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம். நான் பார்த்தவரை அன்பை அடிப்படையாக கொண்டு குடும்ப சூழ்நிலைகளின் போக்குடன் உணர்ச்சிகளின் வெளிப்பாடே உலக திரைப்படங்கள். Love and sex in a casual way..

கை கால் அசைவிற்கெல்லாம் அங்கே சவுண்ட் கிடையாது.!!!!!!

Shh.. Silence.. பேசிட்டு இருக்கோம்ல..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-26761426264721848432009-03-24T22:34:00.000-07:002009-03-24T22:34:00.000-07:00அருமை.. பார்க்க வேண்டும் போல இருக்கு.. காமம் கொஞ்ச...அருமை.. பார்க்க வேண்டும் போல இருக்கு.. காமம் கொஞ்சம் தூவி அடிப்படோயான காதலைக் காட்டுவதே பிற மொழிப் படங்களின் வாடிக்கையோ?ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-70899231332941392102009-03-24T21:34:00.000-07:002009-03-24T21:34:00.000-07:00நன்றி வேலு.. மற்ற பதிவுகளையும் படித்து நிறை / குறை...நன்றி வேலு..

மற்ற பதிவுகளையும் படித்து நிறை / குறை சொல்லுங்கள்.

வாழத்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-89772425347982374952009-03-24T18:35:00.000-07:002009-03-24T18:35:00.000-07:00Nalla post Butterfly.Ammaakkal sandai pottaalum,ap...Nalla post Butterfly.Ammaakkal sandai pottaalum,appakkal nanbargal,nalla vaarthai. lvelusamymohanhttps://www.blogger.com/profile/08169293788970527198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-42919713280570190192009-03-24T10:59:00.000-07:002009-03-24T10:59:00.000-07:00வணக்கம் முத்துராமலிங்கம். வாழ்திற்கு நன்றிகள் பல. ...வணக்கம் முத்துராமலிங்கம். வாழ்திற்கு நன்றிகள் பல. இன்னும் பார்க்க வேண்டிய படங்களில் the mission உள்ளது.

பார்த்ததும் பதிவிடுகிறேன்.

நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-6657804816948849482009-03-24T10:55:00.000-07:002009-03-24T10:55:00.000-07:00திரு. சுந்தர் வருகைக்கு முதல் வணக்கம். ஆங்கில விக்...திரு. சுந்தர் வருகைக்கு முதல் வணக்கம். ஆங்கில விக்கியில் கூடுதல் செய்தி இருப்பதாக நினைத்தேன்.

அது தவிர இந்த பதிவு எழுதும் போது குகிள் தேடலில் இந்த பக்கம் தமிழ் விக்கியில் இரண்டு மூன்று முறை திறக்க வில்லை. மீண்டும் முயற்ச்சித்த போது திறக்க சிறிது நேரமாகி திறந்தது. அதனால் ஆங்கில இணைப்பை அளித்தேன். இனி தமிழ் இணைப்புகளையே அதிகம் பயன்படுத்துகிறேன்.

விக்கி பிடியாவில் இருந்து ஒருவர் என் வலைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியே.

வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-39178467498061372482009-03-24T10:31:00.000-07:002009-03-24T10:31:00.000-07:00இல்லை வினோத் இயக்குநர் இந்தியர் இல்லை. Avi Nesher ...இல்லை வினோத் இயக்குநர் இந்தியர் இல்லை.

Avi Nesher இஸ்ரேல் தேசத்தவர். இதுவும் இஸ்ரேல் திரைப்படம் தான். ஆனால் நிறைய ஹாலிவுட் படங்களில் பங்காற்றியுள்ளார்.

அடிக்கடி அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் பறந்து பறந்து பணியாற்றுபவர்.

I bet if our Tamil cinema did not change its attitude all our best technicians will be flying to holloywood for better carrier improvement like medical/ scientific professionals.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-54390009828731579422009-03-24T10:23:00.000-07:002009-03-24T10:23:00.000-07:00நன்றி வினோத். கண்டிப்பாக எழுதறேன்.நன்றி வினோத். கண்டிப்பாக எழுதறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-78169524762932986422009-03-24T10:22:00.000-07:002009-03-24T10:22:00.000-07:00டைரக்டருக்கு முதல் வணக்கம். உங்க ராசி நல்லாயிருக்க...டைரக்டருக்கு முதல் வணக்கம். உங்க ராசி நல்லாயிருக்கட்டும் சார். வாழ்த்திட்டு பொறுமையாக சாப்பிட்டு போங்கbutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-45379973232310864972009-03-24T08:29:00.000-07:002009-03-24T08:29:00.000-07:00வண்ணத்துப்பூச்சாயாருக்கு நன்றி இப்படி நல்ல படங்களை...வண்ணத்துப்பூச்சாயாருக்கு நன்றி
இப்படி நல்ல படங்களை தேர்வு செய்து
விமர்ச்சனம் போடுவது என்னை போன்றவர்களுக்கு உதவிகளாக உள்ளது.
இன்னும் நீங்க இன்னும் the mission பார்கலையா
சீக்கிரம் பார்த்து பதிவ போடுங்க சார்ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-38547303726990856062009-03-24T08:23:00.000-07:002009-03-24T08:23:00.000-07:00தமிழ்ப்பதிவு அப்படிங்கிறதால தமிழ் விக்கி கட்டுரைக்...தமிழ்ப்பதிவு அப்படிங்கிறதால தமிழ் விக்கி கட்டுரைக்கு இணைப்பு தரலாமே? http://ta.wikipedia.org/wiki/காம_சூத்திரம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-90169587438694550052009-03-24T06:04:00.000-07:002009-03-24T06:04:00.000-07:00நான்தான் முதலில் வந்து பால் காய்ச்சுகிறேன் வண்ணத்த...நான்தான் முதலில் வந்து பால் காய்ச்சுகிறேன் வண்ணத்துப்பூச்சியாரே!
கதை பரவலாக இருப்பதால் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என நினைக்கிறேன்.
'சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.'
முயல்கிறேன்.நன்றி.வண்ணத்துப்பூச்சியாரே!ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-46556312624767022002009-03-24T05:14:00.000-07:002009-03-24T05:14:00.000-07:00பிரெஞ்சு மொழி திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுது...பிரெஞ்சு மொழி திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதுங்க..
எதாச்சும் படம் உங்கள் Choice..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-74672588580647936632009-03-24T05:12:00.000-07:002009-03-24T05:12:00.000-07:00விமர்சனம் ரசிக்கும்படியா இருந்துச்சு சார்..விமர்சனம் ரசிக்கும்படியா இருந்துச்சு சார்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.com