tag:blogger.com,1999:blog-32216788.post3985439347770944380..comments2023-10-18T04:52:59.781-07:00Comments on butterfly Surya: Fire House Dogbutterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-32216788.post-5895899819465213992009-02-09T05:30:00.000-08:002009-02-09T05:30:00.000-08:00இந்த படம் எங்கேயே பார்த்த மாதிரி இருக்குது... சன் ...இந்த படம் எங்கேயே பார்த்த மாதிரி இருக்குது...

சன் டிவியில் ஹாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் இதை போட்டார்களா!!

எனக்கு இந்த நாய் சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் பார்க்க விருப்பம்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-54335814930601813802009-01-22T00:43:00.000-08:002009-01-22T00:43:00.000-08:00ஆதிரை Absolutely right.. Sure. I will.ஆதிரை Absolutely right.. Sure. I will.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-63574297430474292002009-01-22T00:14:00.000-08:002009-01-22T00:14:00.000-08:00வண்ணத்துபூச்சியாரே, நன்றி! நன்றி! மிக்க நன்றி!குழந...வண்ணத்துபூச்சியாரே, நன்றி! நன்றி! மிக்க நன்றி!
குழந்தைகள் பற்றி நீங்கள் கூறுவது ரொம்ப சரி,
“ஒரு காட்சியை காண்பிப்பதற்கு பதில், படிப்பவர் கற்பனைக்கு விட்டு விட்டால் தான் குழந்தைகளின் எண்ணத்தில் அதை பற்றிய காட்சி விரியும் creativity யும் வளரும்” என்று எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது.

நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய “பூந்தளிர் , அம்புலிமாமா , பாலமித்ரா , ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாக வே இருக்கிறது,
சுட்டி, டூன் போன்ற டீ வீ க்கள் சிறிதளவாவது இந்த வேலையை செய்கின்றன,

மேலும் நான் wordpress இல் அதிகம் எழுதுவதில்லை, http://aruvadai.blogspot.com/ என்ற முகவரிக்கு ஒரு முறை சென்று பாருங்கள், (அறுவடையில் இருப்பது எல்லாம் நான் படித்த , கேட்ட, குறுஞ்செய்தி களில் வந்த துணுக்குகள் , சொந்த சரக்கு கிடையாது, என்னுடைய சொந்த சரக்கிற்கு http://paazhveli.blogspot.com/ ஒரு முறை சென்று பாருங்கள்)

வருகைக்கும் comments க்கும்
நன்றி

வாழ்க வளர்க.

ஆதிரை
http://aruvadai.blogspot.com/

http://paazhveli.blogspot.com/Anandahttps://www.blogger.com/profile/10267155699628307572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-18636691821228036662009-01-21T23:36:00.000-08:002009-01-21T23:36:00.000-08:00நன்றி ஆதிரை. செழியனின் புத்தகங்கள் பல மாதங்களுக்கு...நன்றி ஆதிரை.

செழியனின் புத்தகங்கள் பல மாதங்களுக்கு முன்னால வாங்கினேன். மிகவும் நன்றாக இருக்கிறது. அவரின் எழுத்தும் நடையும் என்னை மிகவும் கவர்ந்தது. His writings inspired me a lot to write.

எஸ்.ராவின் உலக சினிமாவும் உள்ளது. ஆனால் அது ஒரு சினிமா கரூவூலம் போல எனக்கு தோன்றுகிறது.
I felt it's like a dictionary.
But Good collection & informative.

ஆர்வ மிகுதியால் சென்னை புத்தக கண்காட்சியில் நிறைய வாங்கி விட்டு தங்கமணியிடம் செம திட்டு வேறு.

நிறைய எழுத ஆசைதான். நேரம் ..??

நிச்சயம் முயலுகிறேன்.

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-12495979728292621332009-01-21T22:44:00.000-08:002009-01-21T22:44:00.000-08:00நன்றாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி, மேலும் செழிய...நன்றாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி, மேலும் செழியன் மற்றும் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உலக சினிமா புத்தகங்களை படித்தீர்களா?,

அதில் குறிப்பிட்டுள்ள படங்களை உங்கள் எழுத்து நடையில் படிக்க ஆசைபடுகிறேன்.

http://aruvadai.wordpress.comAnandahttps://www.blogger.com/profile/10267155699628307572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-73847060093607371872009-01-18T11:28:00.000-08:002009-01-18T11:28:00.000-08:00Thanx Dr.M for your comments.Thanx Dr.M for your comments.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-24953164469866809312009-01-18T10:28:00.000-08:002009-01-18T10:28:00.000-08:00You are posting nice movies.Firehouse dog story ni...You are posting nice movies.Firehouse dog story nice vannaththu poochchi.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-74990877905239286092009-01-16T23:09:00.000-08:002009-01-16T23:09:00.000-08:00Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்http://...Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.comFocus Lankahttps://www.blogger.com/profile/16211400630262041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-47709201192151044402009-01-16T11:38:00.000-08:002009-01-16T11:38:00.000-08:00Dear Dinesh Thanx for your visit & Comments.Dear Dinesh Thanx for your visit & Comments.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-83492850302712646922009-01-16T06:05:00.000-08:002009-01-16T06:05:00.000-08:00:) Innum parkala. but sounds interesting.:) Innum parkala. but sounds interesting.Dinesh Chttps://www.blogger.com/profile/13999072568655186843noreply@blogger.com