tag:blogger.com,1999:blog-32216788.post6294249742270898344..comments2023-10-18T04:52:59.781-07:00Comments on butterfly Surya: Charlie and the Chocolate Factory குழந்தைகளுக்கான திரைப்படம்butterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-32216788.post-48043477714669258132010-02-10T20:34:27.514-08:002010-02-10T20:34:27.514-08:00இந்தக் கதை சுட்டி விகடனில் தொடராக வந்த போது படித்த...இந்தக் கதை சுட்டி விகடனில் தொடராக வந்த போது படித்திருக்கிறேன்.. விறுவிறுப்பாக இருந்தது..tthttps://www.blogger.com/profile/11531782865228909873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-9671832766265649972009-01-27T21:38:00.000-08:002009-01-27T21:38:00.000-08:00அஞ்சனா.ஒடி வந்ததிற்கு நன்றிகள் பல. குழந்தையாய் மாற...அஞ்சனா.

ஒடி வந்ததிற்கு நன்றிகள் பல. குழந்தையாய் மாறிவிட்டால் இல்லை ஒரு தொல்லை என்ற கவியரசரின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாக வே இருக்கிறது.

கதை புத்த கங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.

தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும்
நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.

அந்த ஆதங்கத்தில் தான் குழந்தைகளுக்கான திரைப்படங்களை தேடி தேடி பார்த்து பதிவு செய்கிறேன்.

தங்களையும் மகிழ்ச்சியடைய செய்ததற்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி நானும் மகிழ்ச்சியால பறக்கிறேன்.

தங்களுடைய வலைப்பூ முகவரி கொடுக்கவும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-6434600509968952472009-01-27T19:02:00.000-08:002009-01-27T19:02:00.000-08:00நீங்கள் குழந்தைகளுக்கான படம் என்றதுமே ஓடி வந்து பா...நீங்கள் குழந்தைகளுக்கான படம் என்றதுமே ஓடி வந்து பார்த்தேன்:)

சாக்லெட் போலவே இனிப்பாக இருக்கின்றன உங்கள் எழுத்தும்.

இனி ஆங்கிலப்படங்களை உங்கள் வலைப்பதிவிலேயே பார்த்துவிடலாம்.

நன்றி.

நட்புடன்,
அஞ்சனாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-1024094552203884142009-01-05T01:23:00.000-08:002009-01-05T01:23:00.000-08:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அகிலா. POGO TV ய...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அகிலா.

POGO TV யில் வருகிறாதா?அப்படியா..?? நான் ரொம்ப டிவி பார்பதில்லை.

புத்தகம் அல்லது DVD தான்.

வாழ்த்துக்கள். அடிக்கடி வரவும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-56533103753317733672009-01-03T06:03:00.000-08:002009-01-03T06:03:00.000-08:00என் வலையை வந்து பார்த்து கவிதையாய் வாழ்த்து சொன்ன ...என் வலையை வந்து பார்த்து கவிதையாய் வாழ்த்து சொன்ன உங்களுக்கு நன்றி..
இந்த படங்களில் சில POGO TV இல் வருவதால் காணும் வாய்ப்பு கிடைக்கிறது .
நல்ல புதுமையான தகவல் சொல்கிறது உங்கள் வலை..Akilahttps://www.blogger.com/profile/11208583364942362548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-28233177291698990022009-01-02T11:09:00.000-08:002009-01-02T11:09:00.000-08:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி காண்டீபன். அடிக்க...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி காண்டீபன். அடிக்கடி வரவும். தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-22383579793847741322009-01-02T06:27:00.000-08:002009-01-02T06:27:00.000-08:00விமர்சனம் நன்று. கூகிளின் inline comments முதல் மு...விமர்சனம் நன்று. கூகிளின் inline comments முதல் முதலா உங்க பதிவுல தான் செயல்பட்டு பார்க்கின்றேன் (தமிழ் பதிவுகளில்)

புத்தாண்டு வாழ்த்துக்கள்.காண்டீபன்https://www.blogger.com/profile/07438920734186821488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-63754055249788580442009-01-01T20:12:00.000-08:002009-01-01T20:12:00.000-08:00வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

வாழ்த்துக்கள்butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-12639809302205327182009-01-01T18:45:00.000-08:002009-01-01T18:45:00.000-08:00Hi, Nice Review,Thanks for visiting my blogEE RAAHi, Nice Review,

Thanks for visiting my blog

EE RAAஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-43811133266405849922009-01-01T15:01:00.000-08:002009-01-01T15:01:00.000-08:00Thanks for dropping in my blog. Nanri! I loved thi...Thanks for dropping in my blog. Nanri! I loved this film. The second version was better than the first one, I thought.
Happy New Year to you and hope it brings you everything that you wish for :)Saranya Shttps://www.blogger.com/profile/06484417933367997883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-35902814463195168352009-01-01T15:00:00.000-08:002009-01-01T15:00:00.000-08:00This comment has been removed by the author.Saranya Shttps://www.blogger.com/profile/06484417933367997883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-7159188713923154612008-12-31T20:03:00.000-08:002008-12-31T20:03:00.000-08:00படம் பார்க்கலை, பார்த்துட்டுச் சொல்றேன், ரசிப்புத்...படம் பார்க்கலை, பார்த்துட்டுச் சொல்றேன், ரசிப்புத் தன்மையில் குறைந்தவர் இல்லைனு புரியுது. புத்தாண்டு வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-82551783625732727502008-12-31T18:42:00.000-08:002008-12-31T18:42:00.000-08:00வண்ணத்துபூச்சியார்,புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.என்...வண்ணத்துபூச்சியார்,

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.என் வலைக்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. மேலே உள்ள படம் நான் பார்த்துள்ளேன். வேறு ஒரு வலையில் கூட இதைப்பற்றிப் போட்டிருந்தார்கள்.

நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com