tag:blogger.com,1999:blog-32216788.post818793733837238704..comments2023-10-18T04:52:59.781-07:00Comments on butterfly Surya: அற்புத கலைஞன் அப்பாஸ் கிராஸ்தமிbutterfly Suryahttp://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-32216788.post-61357659988926767682009-08-03T20:19:56.496-07:002009-08-03T20:19:56.496-07:00என்ன சூர்யா நீண்ட நாட்களாக ஆலையேக் காணோம்...? உலகப...என்ன சூர்யா நீண்ட நாட்களாக ஆலையேக் காணோம்...? உலகப் படங்களை விட என்ன முக்கிய வேலை இருக்கிறது?... ://///////////

போன்ல சொல்றேன். நிச்சயம் எழுதுகிறேன். பொறுமைக்கு நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-40676900471459620532009-08-03T20:18:41.307-07:002009-08-03T20:18:41.307-07:00உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சதீஷ்.உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சதீஷ்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-5792843188848382532009-08-03T20:18:03.902-07:002009-08-03T20:18:03.902-07:00Thanx Ashok for your visit and wishes.Thanx Ashok for your visit and wishes.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-71959974775945735802009-08-03T03:31:50.746-07:002009-08-03T03:31:50.746-07:00என்ன சூர்யா நீண்ட நாட்களாக ஆலையேக் காணோம்...? உலகப...என்ன சூர்யா நீண்ட நாட்களாக ஆலையேக் காணோம்...? உலகப் படங்களை விட என்ன முக்கிய வேலை இருக்கிறது?... :-)Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-3893911618023569612009-08-02T08:29:22.310-07:002009-08-02T08:29:22.310-07:00என் தளத்தில் உங்களுக்கும் சுவாரஷ்யபதிவர் விருது வ...என் தளத்தில் உங்களுக்கும் சுவாரஷ்யபதிவர் விருது வழங்கி மகிழ்ந்துள்ளேன். அதை ஏற்று நீங்களும் அந்த சந்தோசத்தில் பங்கெடுப்பதோடு இந்த சங்கிலியை தொடர்வீர்கள் என நம்புகின்றேன்.
http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_30.htmlSShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-200464743151299462009-07-30T23:18:10.263-07:002009-07-30T23:18:10.263-07:00I started reading from last week. quite amazing th...I started reading from last week. quite amazing those who r interested in world cinemas like us. excellent. Let me read other pathivus... sorry for english.. becasue tamils' not working..Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-2876096582062735502009-07-30T12:03:15.274-07:002009-07-30T12:03:15.274-07:00நன்றி கல்பனா.நன்றி கல்பனா.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-51599969951184871472009-07-30T08:04:55.308-07:002009-07-30T08:04:55.308-07:00நல்ல பதிவு...... பல செய்திகளை அறிமுடிந்தது.நல்ல பதிவு...... பல செய்திகளை அறிமுடிந்தது.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-70939812166380859052009-07-30T05:01:14.613-07:002009-07-30T05:01:14.613-07:00நன்றி K. தர்ஷிணி.
இது நீண்ட பதிவு தான். ஆனால் ஒர...நன்றி K. தர்ஷிணி.

இது நீண்ட பதிவு தான். ஆனால் ஒரு புத்தகம் எழுதுமளவுக்கு அவரது படைப்புள் இருக்கிறது. அதனால் சுருக்க மனம் வரவில்லை.

முதலையா.?? இதுவும் நல்லாதான் இருக்கு.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-4675583723580380112009-07-30T03:32:32.767-07:002009-07-30T03:32:32.767-07:00//பல படங்கள் உங்களை மகிழ்வித்து நாற்காலியோடு உட்கா...//பல படங்கள் உங்களை மகிழ்வித்து நாற்காலியோடு உட்கார வைக்கும். ஆனால் படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு வெளியேறும் போது ஏமாற்றப்பட்டது மெள்ள மெள்ள தெரிய வரும். சக்தியை கொடுப்பது போல் எனர்ஜி பூஸ்டர் அல்ல நான் என்கிறார். மேலும் ஒரு நல்ல படம் சக்தியை இழக்க செய்வதாக வாழ்க்கையின் நெருக்கத்தை ஏற்படுத்துவதாதான் இருக்க வேண்டுமே தவிர பார்வையாளனை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருப்பதாக இருக்க கூடாது என்கிறார்// உண்மைதான் கலைஞன் தனக்கு பிடித்தமாதிரிதான் எடுக்க வேன்டுமே தவிர இந்த இடத்தில் அழுகின்ற சீன் வைத்தால் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வருவார்கள் என்று அடுத்தவர்களை நினைத்து வைத்தால் அது கலையே இல்லை.... இவ்வளவு நீண்ட அறிமுகத்து நன்றிகள் பல.(எனக்கு இதை படித்தவுடன் சிறுவயதில் முதலை பார்த்த ஞாபகம் வந்தது)dharshinihttp://dharshini-k.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-55090913454562037092009-07-30T02:56:08.688-07:002009-07-30T02:56:08.688-07:00நன்றி அமி அம்மா.நன்றி அமி அம்மா.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-13035901537126888912009-07-30T02:12:03.509-07:002009-07-30T02:12:03.509-07:00Prabhagar said...
சூர்யா,
தகவல் தொகுப்பிலிருந்து...Prabhagar said...
சூர்யா,

தகவல் தொகுப்பிலிருந்து உங்களின் கடும் உழைப்பு தெரிகிறது....

வழிமொழிகிறேன்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-77997698475281312792009-07-29T03:33:27.209-07:002009-07-29T03:33:27.209-07:00நன்றி பிரபு. முயற்ச்சிக்கிறேன்.நன்றி பிரபு. முயற்ச்சிக்கிறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-14691870937561247372009-07-29T03:32:23.521-07:002009-07-29T03:32:23.521-07:00நன்றி பிரசன்னா. பார்த்தேன். பின்னூட்டமும் இட்டிருக...நன்றி பிரசன்னா. பார்த்தேன். பின்னூட்டமும் இட்டிருக்கிறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-16397447553617517422009-07-28T02:39:14.789-07:002009-07-28T02:39:14.789-07:00Two solutions for one problem என்ற குறும்படத்தை எஸ...Two solutions for one problem என்ற குறும்படத்தை எஸ். ராமகிருஷ்ணன் இணையத்தளம் மூலம் பார்த்ததாக ஞாபகம். அருமையான பதிவு சூர்யா... தொடர்ந்து நல்ல அறிமுகங்களுக்காகக் காத்திருக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-9297768251866041282009-07-27T17:57:07.910-07:002009-07-27T17:57:07.910-07:00மஜித் மஜிதியைப் போன்றே ஈரானிய சினிமாவின் மிகச் சிற...மஜித் மஜிதியைப் போன்றே ஈரானிய சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமை அப்பாஸ் கிராஸ்தமி. அவரைப் பற்றிய மிகச் சிறப்பான பதிவு.

என்னுடைய வலைமனையிலும் சில நல்ல ஆங்கிலப் படங்களைப் பற்றி எழுதியுள்ளேன். வந்து பாருங்களேன்.

http://oliyudayon.blogspot.comPrasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-65730593802616445872009-07-26T23:01:52.793-07:002009-07-26T23:01:52.793-07:00பகிர்தலுக்கு நன்றி தல.
தல இவரோட ரண்டு படங்கள் பாத்...பகிர்தலுக்கு நன்றி தல.
தல இவரோட ரண்டு படங்கள் பாத்தேன்.ரொம்ப மெதுவா போச்சு அதுக்கப்புறம் இவரோட படைப்புக்கள் எதுவும் பாக்குரதில்லை.உங்களோட விமர்சனம் பாக்குர ஆசைய தூண்டுது.
மறுபடியும் முயற்ச்சி பண்ணிப்பாக்குறேன்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-64777243318255523252009-07-24T12:07:09.410-07:002009-07-24T12:07:09.410-07:00நன்றி சரவண குமார்.நன்றி சரவண குமார்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-69642380209179729302009-07-24T12:00:32.830-07:002009-07-24T12:00:32.830-07:00நன்றி விக்னேஷ்வரி..நன்றி விக்னேஷ்வரி..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-64116134463912086772009-07-24T11:19:05.281-07:002009-07-24T11:19:05.281-07:00ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. கிராஸ்தமி அறிமுகத்தி...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. கிராஸ்தமி அறிமுகத்திற்கு நன்றி.MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-64524576852729156262009-07-24T06:30:37.055-07:002009-07-24T06:30:37.055-07:00ரொம்ப அழகான விரிவான மிகச் சிறந்த அறிமுகம், ஒரு உன்...ரொம்ப அழகான விரிவான மிகச் சிறந்த அறிமுகம், ஒரு உன்னத கலைஞனுக்கு. நன்றி வண்ணத்துப் பூச்சியார்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-24207149421822715872009-07-23T23:49:30.629-07:002009-07-23T23:49:30.629-07:00நன்றி இளையராஜா..நன்றி இளையராஜா..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-18516947105798134232009-07-23T23:48:00.149-07:002009-07-23T23:48:00.149-07:00கவிஞர் வேல் கண்ணனின் வருகைக்கும் வாழ்த்தும் மிக்க ...கவிஞர் வேல் கண்ணனின் வருகைக்கும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியே.

நன்றி கவிஞரே..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-74844530069378804602009-07-23T23:46:09.160-07:002009-07-23T23:46:09.160-07:00நன்றி நிலாமுகிலன் (அருமையான தமிழ் பெயர்)
வருகைக்க...நன்றி நிலாமுகிலன் (அருமையான தமிழ் பெயர்)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. என மனம் கவர்ந்த இயக்குநரும் மஜித் மஜிதி தான். அவரை பற்றியும் கிம் கி டக், பெல்மதோவர் பதிவுகளையும் பார்த்து கருத்து பகிரவும்.

நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32216788.post-34114779484017995552009-07-23T23:42:23.744-07:002009-07-23T23:42:23.744-07:00தங்களை எப்படி அழைப்பது? சங்கரா? தியாகராஜனா..?
வரு...தங்களை எப்படி அழைப்பது? சங்கரா? தியாகராஜனா..?

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல..

உங்கள் அனுபவ பதிவுகள் அருமை. நல்ல எழுத்து நடை.. வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com