Mr & Mrs. Iyer
மீனாக்சி ஜயர் (கொங்கொன சென் ) தமிழ் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.மீனாக்சி தனது 9 மாத பிள்ளையுடன் பேருந்தில் நண்பரின் இல்லத்திற்குச் செல்லும் வழியில் ராஜா (ராகுல் போஸ் ) எனும் இஸ்லாமிய இளைஞரைச் சந்திக்கின்றார்.ஆரம்பத்தில் அவர் ஒரு இந்துவென நினைத்துப் பழகும் பின்னர் ஒரு இஸ்லாமியர் எனத் தெரிந்து அவரிடம் இருந்து விலகியே இருக்கவும் காணப்பட்டார். தண்ணீர் குடிக்கும் காட்சி "நச்"
அவர்கள் பயணம் செய்யும் பேருந்து திடீரென வரும் இந்துக் கும்பலால் தடுத்து நிறுத்தப்படுகின்றது.இஸ்லாமியர்களாக உள்ள அனைவரையும் கொலை செய்யப் போவதாகக் கூறிக்கொள்ளும் அக்கும்பல் இஸ்லாமிய மதத்தவர்களை அழைக்கும் போது அங்கு தன்னுடன் இருந்த ராஜாவைக் மனிதாபிமான அடிப்படையில் காட்டிக் கொடுக்க மறுக்கின்றார் மீனாக்சி அதே வேளை அக்கும்பல் அங்கு இஸ்லாமியர்களாக இருந்த முதியவர்களை வெளியே வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றது.சிறிது நேரங்களின் அருகில் இருக்கும் ஊருக்கு செல்லும் இருவரும் அங்கிருந்த விடுதியொன்றில் தங்குகின்றனர்.பின்னர் அங்கு வரும் பலர் கேட்கும் போதெல்லாம் ராஜா தனது கணவர் என அவரைக் காப்பாற்றுவதற்காக கூறிக்கொள்ளும் மீனாக்சி. கொங்கொன சென் கொள்ளை அழகு.. இருவரும் பேசுவதெல்லாம் ஒரு கவிதை போல சித்தரித்து உள்ளார் இயக்குநர். அபர்ணாசென். இவரின் புதல்வி தான் கொங்கொன சென் என்பது சூப்பர்.
இறுதியில் அவரை காப்பாற்றி பின்னர் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிரிந்து செல்கிற காட்சி ஏதோ ஆழ்மனதை தொடுகின்றது.
6 comments:
Yes, this movie was a very good one. Konkona was going home to Chennai to her husband and in-law's house. As soon as Konkona gets down the train at the station, her husband looks for his son, without even glancing at his wife. The difference in nature between the Rahul Bose's character and her husband's - moojiyil araiyara maadiri kaamichchirukkaanga, Aparna Sen. Dialogues were not needed.
Thanks for visiting. Seems to be full of good blogs. Will read and reply.
Thanx Sandhya for your valuable comments.
If time permits go thru the other reviews and comment in your style.. Nice..
அருமையான படம் நானும் பார்த்தேன்.
மீனாக்ஷி கணவனுடன் செல்லும் பொழுது,மூன்று பேருடைய உணர்ச்சிகளும் படத்தின் பன்ச் சீன்
உங்களுக்கு நான் பரிந்துரைக்கும் அடுத்த படம்
roman holidays
விரைவில் உங்கள் பதிவில் எதிர் பார்க்கிறேன்
அருமையான காதல் ஓவியம்
கடைசி சீன் கரைத்துவிடும்.
பரிந்துரைத்த படத்தையும் பார்த்து பதிவிடுகிறேன்.
நன்றிகள் பல..
வாழ்த்துகள்
ஹையோ , எத்தனை வருசமா காத்திருந்தேன் இந்த படத்த இஞ்சு இஞ்சு ரசிக்க!
மொதல்ல அவன் குடிச்ச தண்ணீர் பாட்டிலே கூட குடிக்காத மீனாக்ஷி கடைசில தண்ணி வேணும்னு வாங்கி குடிக்கறது!ரெண்டு பேரும் தங்களை மறந்த நிலையில் இருக்கும் போது இடையில் போகும் ஒரு பயணி!
அவர் நம்பள விட்டுட்டு போய்ட்டார் அப்படினு குழந்தை கிட்ட சொல்றது அவங்க தேனிலவு கதை சொல்றது , உன்கூட யாரு வர்றாங்கனு கேக்கிறது ஒரு தவிப்பு ,எல்லமே ஒரு கவிதைங்க அந்த படத்துல !
Post a Comment