ரூ40 க்கு 8 படம் DVD சார் என கூவி விற்ற கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் தேடலில் கிடைத்த திரைப்படம் தான். "Flight Plan". வழக்கம் போல் 2 திரைப்படம் தெரியவில்லை. பரவாயில்லை என மனதை தேற்றி 98 நிமிடம் தான் திரைப்படம் என்றதும் முதலில் பார்க்க தோன்றியது...
Jodie Foster எனக்கு ஏற்கனெவே எனக்கு "Panic Room" மூலம் அறிமுகம்.
சொல்ல முடியாத சோகத்தில் Kyle Pratt தனது ஆறு வயது மகளான ஜீலியாவை அழைத்து கொண்டு கணவரின் சடலத்துடன் நியூயார்க் பயணமாகிறார்கள்.
பின்னால் ஏற்பட போகும் பயங்கரம் தெரியாமல், மன அழுத்தம் காரணமாக வீட்டை விட்டு கிளம்பும் முன் சில தூக்க மாத்திரைகளை விழுங்குகிறார்.ஏர்போர்டை அடைந்து குழந்தையுடன் தான் வடிவமைக்க உதவிய அதே E 474 விமானத்தில் ஏறி அமர்கிறாகள் தாயும் மகளும்.
கதையே இங்கு தான் சூடு பிடிக்கிறது.
சோகத்தாலும் தூக்க மாத்திரையாலும் தன்னை அறியாமல் சில மணி நேரங்கள் விமானத்திலேயே தூங்கி விடுகிறார். கண் விழித்ததும் குழந்தையை காணவில்லை.. முதலில் பதட்ட படாமல் மிக நிதானத்துடன் குழந்தையை தேடுகிறார். 30,000 அடி உயத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் உள்ளேயே இருந்த குழந்தை எங்கே போகும்? என அனைவரையும் கேட்கிறார். எங்கு தேடியும் கிடைக்காமல் மிகுந்த வேதனையும் நிலை கொள்ளமல் தவிக்கிறார். மிகுந்த கோபத்துடன் கேப்டனினிடன் உதவி கேட்டு அனைவரையும் தேட பணிக்குமாறு சொல்ல சொல்கிறார்.
விமான பணி பெண்களில் ஒருத்தி ஜுலியா என்ற குழந்தை விமானத்தில் பயணிக்க வேயில்லை என்றும் தான் விமான வாயிலில் டிக்கெட் பரிசோதனை செய்ததாகவும் கூறவே எல்லோரும் குழப்பம் அடைகின்றனர். துக்கத்தினாலும், தூக்க மாத்திரையாலும் குழந்தையை ஏர்போர்டில் தவற விட்டுவிட்டு இங்கு வந்து வம்பு செயவதாகவும் கூறி அனைவரும் சேர்ந்து அவளை அடக்குகின்றனர்.
கடும் கோபத்துடன் ஜீலீயாவை கடத்தி விமானத்தை hijack செய்ய முயலுவதாக எல்லோரையும் சந்தேகிகிறார். அதிலும் குறிப்பாக அரேபியன் ஒருவன் தான் இதனை செய்ய நினைப்பதாகவும் சொல்ல அரேபியனுக்கும் இவளுக்கும் கடும் வாக்குவாதம் முற்றி கை கலப்பில் முடிகிறது..
விமானமே ஒரே அமளி துமளியாகிறது.
பெர்லினில் டேவிட் இறந்த மருத்துவமனையிலிருந்து அப்போது திடிரென ஒரு வயர்லெஸ் செய்தி வருகிறது.. அதில் டேவிட் இறக்கும் போது அவரது மகள் ஜூலியாவும் அவருடன் இருந்ததாகவும் அவளும் அவருடன் சேர்ந்து இறந்திருக்கலாம் எனவும் அச்செய்தி கூறுகிறது..
படம் பார்க்கும் த்ரில் உச்சகட்டத்தை அடைகிறது..
இதே விமானத்தில் ஏர் மார்ஷல் கார்சனும் பயணிக்கிறார். மற்ற விமான பயணிகளின் நலன் கருதியும் விமான பாதுகாப்பு கருதியும் Kyle க்கு கை விலங்கிட்டு கார்சனின் மேறபார்வையில் பயணிக்க வைக்கிறார் கேப்டன்.
கார்சனிடம் தான் தன் மகளுடன்தான் விமானம் ஏறியதாகவும் அவளை எப்படியாவது தேடித்தருமாறு மன்றாடுகிறாள் Kyle. கார்சனும் உறுதி அளித்து விட்டு கேப்டனிடம் பேசி விட்டு வருவதாக கூறி செல்கிறான். அப்போது விஷயமே மாறுகிறது..
உண்மையில் எல்லா நாடகத்திற்கும் காரணம் கார்சன் தான். அவன் தான் ஜீலியாவை விமானத்தின் மேற் கூரையின் ரகசிய இடத்தில் மறைத்து வைத்து விட்டு டேவிட்டின் சவப்பெட்டியில் இருந்து சக்தி வாய்ந்த வெடி குண்டை எடுத்து வருகிறான்.
கேப்டனிமும் சென்று Kyle ஒரு தீவிரவாதி என்றும் விமானத்தை கடத்த தான் அவள் இப்ப்டி ஒரு நாடகம் செய்தாள் என்றும் அதற்கு அவளுக்கு 5 மில்லியன் டாலர்களை பிணைய தொகை கேட்கிறாள் என்றும் மறுத்தால் வெடிகுண்டு மூலம் விமானதை தகர்பாள் என்று கூறவே கேப்டனும் அதை நம்பி கார்சன் சொன்ன வங்கி கணக்கிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்கிறார்.
இவை மட்டுமின்றி விமானத்தை தரையிறக்கி அவள் தப்பிக்க வேறு விமானம் தேவை எனவும் கூறுகிறான்.
விமானமும் தரையிறக்க்ப்பட்டு அவைவரும் இறக்கிவிடுகின்றனர். கார்சனும் இறங்கவே சுதாரித்த Kyle, கார்சன் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என உணர்ந்து அவனை மட்டும் விமானத்திலேயே இருக்குமாறு கூறவே கார்சனும் அனைவரையும் நம்ப வைக்க தனியே இருக்கிறான்.
இறுதியில் கார்சனுடன் சண்டையிட்டு தன் மகளை மீட்கிறாள்.. அனைவரும் அவளது விடாமுயற்ச்சியையும் துணிவையும் பாராட்டுகிறார்கள்..
கார்சனின் சதி வேலைகளுக்கு துணையிருந்த குற்ற்த்திற்காக ஒரு பணிப்பெண் கைதாகிறாள்..
ஆழ்ந்த சோகம்,கணவனை இழந்த துயரம் , மகளை காணத தவிப்பு படபடப்பிலும் தைரியம் என உணர்ச்சிகளை மிக நுணுக்கமாக காட்டுவதில் வல்லவர் Jodie Foster அற்புத நடிப்பு. விமானத்தில் நிலை கொள்ளாது அவர் இங்குமிங்கும் ஒடும் போதும் மகளை காண துடிக்கும் போதும் நமக்கே படபடக்கிறது..
ஒரு விமான பயணத்தில் இத்தனை காட்சிகளயும் மிகச்சிறந்த திரைக்கதையக வடிவமைத்த இயக்குநர் Robert Schwentkeக்கு ஒரு ஓ போடலாம். மேலும் ஜேம்ஸ் ஹார்னரின் இசை மிரள வைக்கிறது.
100 நிமிடத்தில் பார்த்து முடித்தாலும் அடுத்த படம் பார்க்க மனமில்லாமல் ஒரு இரவு முழுவதும் சற்று பிரமிக்க வைத்த படம்.
நாலு பாட்டு 5 fight தமிழ் ரசிக பெருமக்களே தமிழுக்கு வெளியேயும் சிறிது எட்டி பாருங்க..
பயோடேட்டா:
நடிப்பு: Jodie Foster, Peter Sarsgaard, Sean Bean, Marlene மற்றும் பலர்
எழுதியவர்: Peter Dowling
இசை: James Horner
இயக்கம்: Robert Schwentk
வெளிவந்தது: 2005
வெளியீடு: Touchstone Pictures

பெர்லினில் வசித்து வரும் Kyle Pratt ன் கணவர் டேவிட் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார்.விமான பணிப்பொறியாளர் வேலையை உதறி விட்டு அமெரிக்காவில் உள்ள தனது பெற்றோருடன் வசிக்க முடிவு செய்கிறார் Kyle.

8 comments:
////ஒரு விமான பயணத்தில் இத்தனை காட்சிகளயும் மிகச்சிறந்த திரைக்கதையக வடிவமைத்த இயக்குநர் Robert Schwentkeக்கு ஒரு ஓ போடலாம்.///
நிட்சயமாக
இறுதிவரை மெல்லிய படபடப்புடன் மனமொன்றிப் பார்த்த படம்...
பாராட்டுக்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.. அடிக்க்கடி வாருங்கள். நிறை / குறை சொல்லுங்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
EXCELLENT DESCRIPTION OF THE FILM....SINCE I HAVE ALREADY SEEN THIS FILM IN STAR MOVIES/HBO AND THE TAMIL DUBBING IN SUN TV....WHILE READING YOUR ARTICLE, I HAVE BEEN UNDER THE IMPRESSION THAT, I AM VIEWING THE MOVIE ONCE AGAIN INTERNALLY.IN OTHER WORDS...YOUR ARTICLE, REALLY TAKES US TO THE FLIGHT...IN IMAGINATION AND THE HAPPENINGS....YOUR COMMENT WRTING SKILLS ARE REALLY GOOD...SINCE THAT MUCH AMOUNT OF INTENSIFIED SCREEN PLAY YOU ARE GIVING LIKE A DIRECTOR...FINE...KEEP WRITING ABOUT ALL THE THRILLER MOVIES...
Thanx a lot Sharma for your whole hearted comments. This will motivate me to write more. Plz visit and register your valubale comments. Hearty wishes.
Good info about films, just a suggestion.
when your writting about the films, is it necessary to tell about the whole story? atleast you could mention 'spoilers ahead'
Dear Kamal, how can i call you, Kamal OR Anjelo?
Thanx for your visit and valuable comments. Yes you are right. This was my very intial stage of writing.
See my latest review on Fermat's room.
Please keep visiting. Cheers.
Surya
இந்த படத்தை பார்த்து பிரமித்து போய் விட்டேன்
மிகவும் அருமையான படம்
ஒரு விமானத்திற்குள் இவ்வளவு விருவிருப்பாக படம் தர முடியுமா என என்னை ஆச்சரியப்படுத்திய படம்...இந்தப் படத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தையும் நேரம் இருந்தால் படியுங்கள்...
http://rameshspot.blogspot.com/2010/07/2005-flightplan.html
Post a Comment