Wayne Szalinski என்ற குறும்பு விஞ்ஞானி ஒருவர் செய்யும் விஷபரிட்சைகளால் குழந்தைகள் சுறுங்கி எறும்பை விட சிறியதாய் உருமாறி விடுவதே Honey, I Shrunk the Kids. வெளி வந்தது 1989.
பொருட்களை மிக சிறியதாய் உருமாறும் செய்யும் ஒரு நவீன கண்டுபிடிக்கிறார் Wayne Szalinski. ஏதோ காரணத்தால் அந்த கருவி சரியாக வேலை செய்யவில்லை. அதற்கான தீவிர முயற்ச்சியில் இருக்கிறார் விஞ்ஞானி.
பேஸ்பால் விளையாடி கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் பந்தை எடுப்பதற்காக விஞ்ஞானி வீட்டிற்கு வருகிறார்கள். வேலை செய்ய இயலாமல் இருந்த அந்த கருவி திடீரென வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
வந்தது விபரீதம். கால் அங்குலத்திற்கு குழந்தைகள் உருமாறி விடுகிறார்கள்.
இது தெரியாத விஞ்ஞானி அவர்களை வீட்டை சுத்தம் செய்யும் போது குப்பைகளுடன் சேர்த்து வீசி விடவே அவர்கள் தப்பித்து எப்படி வீடு வந்து சேர்வதுடன் பழைய உருவை பெறுகிறார்கள் என்பதே கதை.
முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம். சிறிய உருவத்துடன் அவர்கள் செய்யும் லூட்டிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அற்புத விஞ்ஞானம் கலந்த நகைச்சுவை திரைப்படம்.
10 comments:
:)
Suntv niraiya pakareenga..
ha..haa.. This is too much...
தெரியாம போட்டுட்டேன்.
Thanx for visit & comments.
Keep blogging.
nice
படங்களைப் பார்த்ததும் விளம்பரமாக்கும் என்று நினைத்தேன்...படங்களும் பதிவும் அருமை!
நன்றி சுபாஷினி.. அடிக்கடி வரவும்.
வாழ்த்துக்கள்
புல்வெளியில் அவர்கள் படும் அவஸ்தைகளை அழகாக காட்டியிருப்பார்கள்.
எறும்பு பெரிய மிருகமாய் தெரியும்.
கடைசியில் எங்கே ஸ்பூனிலிருந்து வாய்க்குள் போய்விடுவார்களோ என்று டென்ஷனாக பார்த்த படம் இது.
நன்றி. மீண்டும் வருக...
THE MOVIES I LIKE THE MOST
1.BEAUTIFUL MIND
2.LIFE IS BEAUTIFUL
3.PERFUME- A STORY OF A MURDERER
4.SHAWHANKS REDEMPTION
5.FIVE MEN ARMY
6.CHARLIE CHAPLIN CITY LIGHT
7.BUCKET LIST
8.BEE MOVIE
Thanx for your visit Guru.
Nice to see your list too.
ஒன்றிரண்டை தவிர பெரும்பாலும் பார்த்து விட்டேன்.
நல்ல ரசனை உங்களுக்கு.
வளரட்டும்.
வாழ்த்துக்கள்.
saw a little of this movie, sad that i cant enjoy ur writings:(
Post a Comment