அழையாமல் வந்த விருந்தாளியால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பமே You Me and Dupree ஹாலிவுட் திரைப்படம்.
மோலி ஒரு பள்ளி ஆசிரியை. கார்ல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கிளார்க்.
கார்லும் மோலியும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். மோலியின் தந்தை பீட்டர்சன் ரியல் எஸ்டேட் பிஸினஸ்மேன். அவரின் ஆயிரத்து ஐநூத்தி சொச்சம் பேர் வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவன் தான் கார்ல். மகளின் லவ் மேட்டர் தந்தை பீட்டர்சனுக்கு தெரிய வருகிறது.
இதே பிரகாஷ் ராஜ் அப்பாவாக இருந்தால் அடுத்த சீன் திண்டிவனம் மேம்பாலத்திலேயோ அல்லது ஷீட்டிங்குக்காகவே மூன்றாண்டுகளாக திறக்காமல் இருக்கும் OMR - தாம்பரம் 200 அடி சாலையிலோ கனல் கண்ணன் கோஷ்டியுடன் ஒரு 20 நிமிட சேஸிங்கும் அதுக்கு அப்புறம பறந்து பறந்து பைட்டும் நிச்சயம்.
ஆனால் பீட்டர்சன் டெல்லி கணேஷ் போல ஒரு சாதுவான அப்பா. மகளின் விருப்பத்திற்கு ஒன்றுமே சொல்லாமல் திருமணத்தை எளிமையாக நடத்தி வைக்கிறார். தனிக்குடித்தனதிற்கு அழகான வீடு.. மாடியில் சூப்பரான பெட்ரூம்.
"அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு காத்திருந்தால்" ... டக். டக்.. கதவு தட்ட.. சிவ பூஜையில் கரடியாக Dupree Entry..
டூப்ரி வேறு யாருமல்ல. கார்லியின் பால்ய நண்பன்.
இவர்களின் திருமணத்திற்காக ஒரு வார லீவு எடுத்திருந்தான். Recession டைம்ல ஒரு வார லீவா ..? வேலை அப்பீட்டாகி குவார்டர்ஸும் காலி.
உயிர் காப்பான் தோழன் என்று நினைத்து இங்கு சில நாள் தங்கி வேலை தேட நினைக்கிறான் டூப்ரி. சீரியஸ் டிஸ்கஷெனுக்கு பிறகு ஒரு வழியாக சம்மதிக்கிறாள் மோலி.
டூப்ரி அடிக்கும் லூட்டிகளும் அவனை வெளியேற்ற முடியாமல் கார்லும் மோலியும் திண்டாடுவதுதான் மீதிக்கதை.
நகைச்சுவைக்கு 100% உத்திரவாதம்.
டூப்ரியின் சில டயலாக்குகள் சாம்பிளுக்காக:
Toshi: Mr.Dupree, I don't play baseball. I'm in the Orchestra.
Dupree: First call me Dupree. Second, so what if you're in the Orchestra? So was Catfish Hunter.

Carl: What's with this 'Roman Holiday' obssesion? Your favourite movie is "Fletch'
Dupree: It's in my top five, but it's not my favorite.
Carl: What you did in the bathroom last night was disgusting.
Dupree: I know, I'm never eating buffalo wings again.
Neil: How the hell did Dupree wind up on the worng island?
Carl: Dupree was born on the wrong island.
Dupree: [during his job interview]
I'm a people person, very personable. I absolutely insist on enjoying life. Not so task-oriented. Not a work horse. If you're looking for a Clydesdale I'm probably not your man. Like I don't live to work, it's more the other way around. I work to live. Incidentally, what's your policy on Columbus Day?
Interviewer: We work.
கார்லாக நடித்திருப்பது Matt Dillon. இவரும் ஆஸ்கர் நாயகன் தான்.
மோலியாக Kate Hudson. ஹாலிவுட்டின் கவர்ச்சி புயல். நடிப்பிலும் படு சுட்டி. இவரின் தந்தை Bill Hudson நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என்ற பன்முக திறமை கொண்டவர்.
Almost Famous என்ற திரைப்படத்திற்காக Kate Hudson 2000ம் ஆண்டு ஆஸ்கர் விருதும் வென்றவர்.
பொழுது போக்கு விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்

கண்ட கண்ட கூட்டணிகளை இனிமேல் செய்திதாளில் பார்க்கலாம். ஆனால் ஆஸ்கர் விருதுகளை வென்ற மூவரின் வெற்றி கூட்டணி You Me and Dupree .
So, Please don't miss it.
14 comments:
பின்னூட்டம் போட்டுட்டேன். போய் பாத்துட்டு வந்துடறேன்.
Dupree's character & comedy are impressive.
விமர்சனத்தை விடுங்க... அந்த பின்னூட்ட ஃபோட்டோவுக்குதான் இந்த பின்னூட்டம். :-)
நான் முன்னாடியே பார்த்துட்டேனுங்க! ;-) ரொம்ப மசாலா தூவறீங்க. பார்த்துக்குகங்க..! திடீர்ன்னு ஒரு நாள் ஃபோட்டோக்கு லின்க் கொடுக்கும்போது மாட்டிக்க போறீங்க..! :-)
வாங்க பாப்பூ. வருகைக்கு நன்றி.
Thanx Dr.
நன்றி பாலா. போட்டாவுக்க்காகவாவது பின்னூட்டம் இடட்டுமேன்னு தான். ஆமாம். மாட்டாதவறை தைரியம் தான்.
சார்,
நீங்க மேல கொடுத்து இருக்குற போட்டோவே பாக்குல..Scroll Down பண்ணிட்டேன்..
பின்னாடி நிறைய பேர் இருக்கானுங்க..
பொறுமையாக பார்கிறேன்..
நல்லா இருந்தது.
படத்தோட விமர்சனத்தை சொல்லல.... !!!
அந்த படத்தை சொன்னேன் :))))
நன்றி. வினோத். பாருங்க..
நன்றி ஊர் சுற்றி. ஏதோ ஒண்ணு உங்களை திருப்தி படுத்தியதே.. அதுவே மகிழ்ச்சி. படத்திற்கு விமர்சனமே சொல்லவில்லை. அவுட்லைனும் அவர்களை மற்றுமே சொல்லியிருக்கேன்.
படத்தை பாருங்கள். கண்டிப்பாக நல்லாயிருக்கும்.
வாழ்த்துகள்.
ஷண்முகப்பிரியன் சார் சொன்னது ////
///இதே பிரகாஷ் ராஜ் அப்பாவாக இருந்தால் அடுத்த சீன் திண்டிவனம் மேம்பாலத்திலேயோ அல்லது ஷீட்டிங்குக்காகவே மூன்றாண்டுகளாக திறக்காமல் இருக்கும் OMR - தாம்பரம் 200 அடி சாலையிலோ கனல் கண்ணன் கோஷ்டியுடன் ஒரு 20 நிமிட சேஸிங்கும் அதுக்கு அப்புறம பறந்து பறந்து பைட்டும் நிச்சயம்.//
பாவம் சார் நாங்கள்!பொழுது போக்கு விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்
கண்ட கண்ட கூட்டணிகளை இனிமேல் செய்திதாளில் பார்க்கலாம். ஆனால் ஆஸ்கர் விருதுகளை வென்ற மூவரின் வெற்றி கூட்டணி You Me and Dupree .
So, Please don't miss it.//
சொன்ன விதம் அருமை. நான் ஏற்கனவே படம் பார்த்து விட்டேன்.
//கண்டிப்பாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு மட்டும்://
சினிமா விமர்சனத்திலேயே சினிமா டெக்னிக்கா?!
கடைசி வரி வரைக்கும் ரசிகர்களை எங்கேஜ் பண்ணும் கலையில் ராஜா நீங்க.நன்றி வண்ணத்துபூச்சியாரே.
ஷண்முகப்பிரியன் சார். படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றிகள் பல. ஒவ்வொரு முறையும் உங்கள் பின்னூட்டம் மிகவும் உற்சாகபடுத்துகிறது.
ரசிகர்களை எங்கேஜ் பண்ணும் கலையில் ராஜாவாக நான் எப்போதும் மிகவும் ஆச்சரியப்படுவது என் மிக மிக மிக விருப்பத்திற்குரிய மானசீக இயக்குநர் அமரர் C.V. Sridhar. My all time favourite. Our great legend.
நானும் பின்னூட்டம் போட்டுட்டு தான் படம் பார்த்தேன்
ha ha.. ரொம்ப நல்லவரு நீங்க நசரேயன்.
நன்றி தோழரே.
Post a Comment