Salf of this Sea பாலஸ்தீன திரைப்படம்.
சொந்த மண்ணை நேசிக்கும் ஒரு பெண்ணின் கதை.
இந்த வாரம் யூத் விகடன் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இரண்டாவது முறை. ஏற்கெனவே சினி பாப்கார்ன் என்று இந்திய சினிமா பற்றிய குறிப்புகள் குட் பிளாக் பகுதியில் வந்தது.
இந்த பதிவையும் பட்டியலிட்ட விகடனுக்கு நன்றி.. நன்றி..
பதிவுகளை படித்து ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் பின் தொடரும் சக வலைப்பதிவர்களுக்கும் நன்றிகள்.
32 comments:
வாழ்த்துக்கள்.
CONGRATS:-)
U deserve it,for the kind of reviews you do:-).
Keep it UP:-).
Wishing you lots n lots of rewards & recognition!!
Cheers.
உங்கள் பணி இதற்கும் மேலே மேலே பாராட்டப் பட வேண்டும்,வண்ணத்துபூச்சியாரே.வாழ்த்துக்கள்.
CONGRATS:-)
U deserve it,for the kind of reviews you do:-).
Keep it UP:-).
Wishing you lots n lots of rewards & recognition!!
Cheers.
மனமார ரிப்பீட்டிக்கறேன்
நன்றி கெளதம்.
Thanx Viji. You always encouraging me from the begining, its a great pleasure and motivates me write more.
Cheers.
உங்கள் பணி இதற்கும் மேலே மேலே பாராட்டப் பட வேண்டும்,வண்ணத்துபூச்சியாரே.வாழ்த்துக்கள்./////
ஷண்முகப்பிரியன சார், உங்கள் வாழ்த்திற்கு மேல் என்ன வேண்டும். இதுவே அளவு கடந்த மகிழ்ச்சி.
இறைவன் அருளினால் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன்..
u r doing a great service. hats off to u
புதுகைத் தென்றல், நீங்க ரிப்பீட்டினாலும் உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி சொல்லியே ஆகணும். Thank you so much..
Thanx Senthil.
வாழ்த்துக்கள். அடிக்கடி உங்கள் பக்கம் வந்தாலும் பின்னூட்டம் இடுவதில்லை. இன்றுதான் முதலாவது. வாழ்த்துக்கள்.
நன்றி சுபாங்கன். நீங்கள் பின்னூட்டமிட காரணமாயிருந்த விகடனுக்கு மீண்டும் நன்றின்னு தான் சொல்லணும்.
இந்த மேட்டருக்கெல்லாம்... பதிவு போடக்கூடாதுன்னு நான் ஏற்கனவே... ‘தடா’ போட சொல்லியிருந்தேனே..! இன்னுமா அது அமலுக்கு வரலை? :) :) :)
-------
விகடன் என்னங்க பூச்சி..?! நீங்க ‘டைம் மேகஸின்’ல வருவீங்க. அதுக்கு வாழ்த்து சொல்ல வர்றோம். இருந்தாலும் இதுக்கு... சின்னதா...
“வாழ்த்துகள்”.
(நாளைக்கு ரெகுலரா, விகடன் ப்ளாகில் வர ஆரம்பிச்சா ஒவ்வொன்னுக்குமா பதிவு போட டைம் இருக்கும்?)
வாழ்த்துக்கள்.
நன்றி வெங்கட்..
ஹாலிவுட் பாலா::
/////இந்த மேட்டருக்கெல்லாம்... பதிவு போடக்கூடாதுன்னு நான் ஏற்கனவே... ‘தடா’ போட சொல்லியிருந்தேனே..! இன்னுமா அது அமலுக்கு வரலை? :) :) :)////////
தேர்தல் முடியும் வரை எந்த புது திட்டமும் அமலுக்கு வரக்கூடாது. 6 வருஷமாக ஊரைவிட்டுட்டு போயிட்டா இப்படிதான். ஜோதியில இருந்தாதான தெரியும்...
-------
///////விகடன் என்னங்க பூச்சி..?! நீங்க ‘டைம் மேகஸின்’ல வருவீங்க./////
உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கேன். திட்றதா இருந்தா நேரிடையாக திட்டு...
/////நாளைக்கு ரெகுலரா, விகடன் ப்ளாகில் வர ஆரம்பிச்சா ஒவ்வொன்னுக்குமா பதிவு போட டைம் இருக்கும்... ///
வரட்டும் பார்க்கலாம். வெறும் நன்றி பதிவு போட அவுட்சோர்ஸிங்கில் ஆள் ஏற்பாடு செய்து விடலாம்.
என்னப்பா ஆளாளுக்கு விகடனுக்கு நன்றி சொல்றீங்க! உங்களுக்கு கொடுத்ததால நானும் சொல்லிக்குறேன்.
வாழ்த்துக்கள் வண்ணத்து பூச்சியாரே.
தொடர்ந்து தூள் கிளப்புங்கள்.
//வரட்டும் பார்க்கலாம். வெறும் நன்றி பதிவு போட அவுட்சோர்ஸிங்கில் ஆள் ஏற்பாடு செய்து விடலாம்.//
ஹா.. ஹா.. இது நல்லா இருக்கே..! ரெஸ்யூம் அனுப்பி வைக்கிறேன். பார்த்து போட்டுக்கொடுங்க தல.!
நன்றி பப்பு..
நன்றி வெங்கட். உங்க பேரை கேட்டாலே சும்மா அதிருது.
பாலா, அந்த கம்பெனி எம்.டியே நீதான். எனக்கு நீங்கதான் ஏதாவது பாத்து போட்டு கொடுக்கணும்.
Wishes Butterfly Surya for more recognition.
Thanx Dr.M
வாழ்த்துக்கள்.
நன்றி ஜீவராஜ்
வாழ்த்துகள்
மிக்க நன்றி ஜமால்.
வாழ்த்துக்கள்
நன்றி டொக்டர்.
NAMMA VEETTU POOCCHEDIYIL UTKAARNDHAPODHU
VASEEGARA RASANAIYODU MAGIZHA VAITHADHU "VANNATHUPOOCHI"YIN VARUGAI!
SIRAGU VIRITHU ADHU PARANDHAPODHUDHAAN
UNARNDHU RASITHEN ADHAN ULAGA AZHAGAI..
"VANNATHUPOOCHIYE" NEE EMAKKU PERUMAI!
ENDRUM NATPUDAN..
M.P.UDAYASOORIYAN.
மொக்கை மிகுந்த வலையுலகில் வந்த மாமணியே வருக வருக..
அண்டங்களையும் அதிர வைக்கும், முண்டங்களையும் சிரிக்க வைக்கும் வலையுலக நகைச்சுவை சக்ரவர்த்தியே..... இந்த வண்ணத்து பூச்சியின் வலைக்கு வந்து கவிதை பாடிய பெருந்தகையே நீவிர் வாழ்க. அவரும் (அந்தணன் ) வாழ்க.. வாழ்க..
உமது எழுத்து கிழக்கே உதிக்கும் சூரியன் போல் என்றும் உதிக்கட்டும்.
உதய சூரியன் பதிவினிலே ஒட்டு போடுவோம் மொத்தத்திலே..
Post a Comment