Babel - இது முதலில் Horror படமில்லை. ஆனால் பயமுறுத்துகிறது. சாதாரண வாழ்க்கையின் அசாதாரண பயங்கள் தான். பிரமாண்டமாய் யோசிக்காமல், எளிமையான script. ஆனால் நிகழ்வுகள் அழுத்தமானவை.
இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் - ஆனால் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமான - நடக்கும் சம்பவங்கள் காட்டப்படுகின்றன. அதில் வரும் கதாப்பாத்திரங்கள் தீவிரமாக அலசப்படுகின்றன.தனி தனி கதைகளாய் சொல்லபட்டு வருபவற்றை, கொஞ்சம் கொஞ்சமாய் முடிச்சு போட்டு ஒரே கதை தான் என தெளிவாக்கபடும் ஒரு திரைப்படம்.
6 comments:
மிகவும் அருமையான படம்.
வபூ
வண்ணத்துபூச்சியின் சுருக்கம்
வபூ என்று தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளேன்.
enakkum piditha padam ithu...niraiya ezhuthunga..
வாங்க உமா. வருகைக்கு நன்றி.. நிறைய எழுத ஆசை தான். முயற்ச்சிக்கிறேன்..
முதலில் "Amroes Perros" பார்த்துவிட்டதால் பிறகு பார்த்த babel படத்தின் திரைக்கதை திகிலடையச்செய்யவில்லை...எனினும் கதைக்களம் வேறு...இனாரிட்டுவின் படங்களை பார்த்ததாலோ என்னவோ தசாவதாரத்தில் கமல் butterfly graphics எல்லாம் காட்டி chaos theory யை விளக்க முக்கு முக்கென்று முக்கியதை பார்த்து சிரிப்பு வந்துவிட்டது.....தயவு செய்து text colour ஐ நார்மலாக்குங்கள்.. வாசிக்க சிரமமாக உள்ளது...
இந்த படம் குறித்து நீங்கள் விரிவாக எழுதவில்லை...நான் எழுதி விடவா?
வாங்க ரெளத்ரன்.
இது என்னோட ஆரம்ப கால பதிவு.
{மொத்தமே இரண்டு மாசம்தான் ஆவுது.. அதுக்குள்ள Build up??.. }
தாராளமாக எழுதுங்கள்.
Post a Comment