TULPAN ( Kazakhstan Movie )
கப்பற்படை பணியிலிருந்து விடுபட்ட ஆஸா கஜகிஸ்தானில் உள்ள தனது சகோதரி குடும்பத்தினருடன் வந்து சேருகிறான். அவர்களுக்கோ ஆடு மேய்பதே தொழில்.
ஆஸா சகோதரியிடமும் அவள் குடும்பத்திடமும் மிகுந்த பாசத்துடன் இருக்க அவளது கணவன் ஓண்டாவோ ஆஸாவிடம் சதா சண்டையிடுகிறான்.
எனவே தானும் தனியாக தொழில் செய்ய எண்ணி தனக்கும் தனியாக ஆட்டு பண்ணை தருமாறு முதலாளியிடம் கேட்கவே திருமணமானல் மட்டுமே அவனுக்கு உதவ முடியும் என்று கண்டிப்பாக கூறுகிறார்.
அவர்கள் சமூகத்திலேயே மணமகாத ஒரே பெண் Tulpan. எனவே அவளை மணமுடிக்க எண்ணுகிறான்.
ஆனால் ஆஸாவின் காதுகள் பெரியதாக இருப்பதாக கூறி அவனை பார்க்க கூட விரும்பவில்லை என மறுக்கிறாள் Tulpan . அது மட்டும் இல்லாது அவள் கல்லூரியில் சேர்ந்து படிக்க நகரத்திற்கு செல்லவுமே விரும்புகிறாள்.
திருமணத்திற்காக ஆஸாவும் Tulpan என்ற பெண்ணை மணம் முடிக்க எப்படியெல்லாம முயற்ச்சிக்கிறான்? வெற்றி பெற்றானா..?? என்பதே நகைச்சுவை கலந்த கிராமிய மணம் நிரம்பிய கதை.
ஆள் அரவமற்ற மலை பிரேதசத்தில் ஆடுகளுடனான கிராமிய வாழ்க்கையை அற்புதமான எழுதி இயக்கியிருக்கிறார் Sergei Dvortsevoy. ஆடுகள் குட்டிகளை ஈன்றும் போதும் சில ஆடுகள் இறப்பதும் அதை பார்த்து குடும்பமே துடிப்பதும் ஆடுகளை காப்பாற்ற அல்லல் படுவதும் மனதினை வலிய வைக்கிறது.
கால்நடை மருத்துவரின் பேச்சும் அவரது பாவனைகளும் நல்ல நகைச்சுவை.
ஒரு குச்சியையும் உயிருள்ள ஆமையை வைத்து கொண்டு சிறுவன் விளையாடுவதும் அவனது பெரிய சகோதரன் தினமும் வானொலி செய்திகளை மனப்பாடம் செய்து அப்பாவிடம் சொல்வதும் சகோதரி கிராமிய பாடல்களை சதா பாடுவதும் அந்த வறுமையிலும் மொத்த குடும்பமும் உற்சாகத்துடனும் அளவற்ற மகிழ்ச்சியுடன் வாழ்வதை சொல்ல வார்த்தைகள் இல்லை.
கிராமிய பாடல்கள் மொழி புரியாது இருந்தாலும் மனதை ரம்மியமாய் வருடுகிறது.
மலை பிரேசங்களிலும் திடீரென சீறும் சுழல் காற்றும் அத்தனை ஒவியமான ஒளிப்பதிவு.
உலக பல திரைப்பட விழாக்களில் இடம் பெற்றதும் பல விருதுகளை அள்ளி சென்ற திரைப்படம். கோவாவில் நடைபெற்ற இந்திய 39வது சர்வதேச திரைப்ப்ட விழாவில் தங்க மயில் விருது பெற்றது. விருதை வழங்கியவர் நமது உலக நாயகன் கமலஹாசன்.
சந்தர்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.
பயோடேட்டா:
நடிப்பு: Tolepbergen Baisakalov, Ondas, Samal மற்றும் பலர்..
கதை இயக்கம்: Sergei Dvortsevoy.
வகை: நகைச்சுவை குடும்பக்கதை.
வெளியீடு: Pallas Film
காலம்: 100 நிமிடங்கள்
விருதுகள்: 2008 கோவா சர்வதேச திரைப்பட விழாவில் முதல் பரிசு. கேன்ஸ், அய்ரோப்பா மற்றும் பத்திற்கும் மேற்பட்ட விருதுகள்.

4 comments:
Hats off to your diverse taste in movies. I'm presently working in Kazakhstan on a project. The family attachment and traditions of the Kazaks are very similar to the sub continent. However, once a poor nation, the country is emerging into mainstream, thanks to wealth of oil.
Thanx for your visit and comments. yes It was really quite interesting about Kazaks and their nativity.
Just read all movie review and give your comments when you are free. Take care of your health and finish your project come back home safely.
அந்தச் சின்னப் பொண்ணு அடிக்கடி பாடுற அந்த கஜகஸ்தான் நாடோடிப் பாடல்களோட மெட்டும் அந்தக் குரலும் இன்னும் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு வண்ணத்துப் பூச்சியாரே!
ஆமாம். செந்தில் அற்புத கிராமிய இசை அது.
Post a Comment