>
சுராயா அமெரிக்காவின் புருக்ளினில் பிறந்து வளர்ந்தவர். இஸ்ரேல் ஏர் போர்டில் வந்து இறங்குகிறாள்.
எக்கசக்கமான கேள்விகள். அவளது உடலும் உடமைகளும் அங்குலம் அங்குலமாக செக்கிங்.
எக்கசக்கமான கேள்விகள். அவளது உடலும் உடமைகளும் அங்குலம் அங்குலமாக செக்கிங்.
அவள் தீவிரவாதியோ பயங்கரவாதியோ அல்ல. தன் சொந்த மண்ணான பாலஸ்தீனத்தை காண வந்தவள்.
பாலஸ்தீனம் செல்ல நேரிடையாக விசா கிடைக்கவில்லை. முன்னோர்கள் பாலஸ்தீன அகதிகளாக்கப்ப்ட்டு அமெரிக்காவில் குடி பெயர்ந்தவர்கள் என்று சொன்னதற்கு ஏளனமான பார்வைகள்.
அவளுக்கு இப்படி ஒர் மரியாதை. நொந்து போகிறாள்
இருந்தாலும் அமெரிக்க வளர்ப்பு தைரியத்துடன் ஒருவழியாக எல்லா கேள்விகளுக்கும் விடையளித்து ஊருக்குள் நுழைகிறாள். .
எமாத் என்ற இளைஞனை சந்திக்கிறாள். அவனும் தனது முன்னோர்களும் பாலஸ்தீனத்தில் வாழ்ந்ததாகவும் கூறுகிறான்.

தனது தாத்தா 1948 ல் சேமித்து வைத்த பணத்தை திரும்ப பெற அவனிடம் உதவியும் கோருகிறாள். அவனோ இந்த பணத்தை எடுக்கவா அமெரிக்காவிலிருந்து வந்த ...?? இந்த துப்பாக்கி சத்தத்தில் காது கிழிந்து வாழ்க்கையே வெறுத்து நானே கனடாவிற்கு வேலை தேடி போலாம்னு இருக்கேன்.” ஆனால் விசா கிடைப்பதாய் காணோம் என்கிறான்.
சுராயாவோ அங்கிருந்து பாலஸ்தீனம் சென்று முன்னோர் வாழ்ந்த வீடடை அடைவதே லட்சியம் என்றும் போலியான அமெரிக்கா வாழ்க்கை பிடிக்கவில்லை என்றும் எப்படியாவது பணத்தை மீட்கவும் அந்த பணத்தை கொண்டு பாலஸ்தீனம் போகவும் வழி சொல்லுமாறு வேண்டுகிறாள்.
எமாத் நண்பன் ஒருவன் மூலம் ஏதாவது வழி பண்ணுவதாவும் உறுதி அளிக்கிறான்.
முறைப்படி வங்கி அதிகாரியை சந்தித்து தாத்தா கணக்கிலிருக்கும் பணத்தை தருமாறு கேட்கிறாள். அனைத்து ஆவணங்களையும் சம்ர்பிக்கிறாள்.
அவரோ நாடே காலியாகி அனைத்தும் முடிந்து போய் விட்டபின் பணமாவது..?? எல்லாம் முடிந்து விட்டது.. என்று அமைதியாக கூறுகிறார். வங்கி இருக்கும் போது பணம் மட்டும் எப்படி போகும் என்று சண்டையிடுகிறாள்.
ஒன்றும் வேலைக்காகவில்லை. வேறு விதமாகத்தான் இந்த மேட்டரை டீல் பண்ணணும் என்று நண்பன் ஆலோசனை கூறுகிறான்.
வங்கியிலிருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். பட்ட பகலில் மேட்டரையும் முடித்து காரில் விசா இல்லாமல் ரூட்டை மாற்றி பாலஸ்தீனத்திற்கு மூவரும் பயணிக்கின்றனர்.
ஒரு வழியாக முன்னோர் வீட்டையும் கண்டு பிடிக்கின்றனர். அங்கோ பல வருடங்களுக்கு முன்பே தனது பெற்றோர் வீட்டை வாங்கி குடி வந்து விட்டதாக பெண்ணொருத்தி கூறுகிறாள். இவ்வளவு தூரம் தேடி வந்ததால் ஒரிரு நாட்கள் தங்கி செல்லவும் அனுமதியளிக்கிறாள்.
கடற்கரை மணலை ஒட்டி அழகான வீடு. மிகுந்த கலைநயத்துடன் வேலைப்பாடுகளை கொண்ட வீட்டின் உட்புறங்கள். மரத்தை இழைத்து செய்த அருமையான சன்னல்கள் என்று ஒவ்வொன்றையும் தன் முன்னோராக எண்ணி சுவற்றை முத்தமிட்டு ரசிக்கிறாள்.
எல்லாருக்கும் பொதுவான கடல் வா வா என்று தனது அழகிய அலையால் அழைக்கிறது.
பல நாள் காணாதிருந்த குழந்தையை கண்ட தாய் போல கடலில் குதித்து குளித்து மகிழ்கிறாள்.
அன்றிரவு அந்த வீட்டில் தங்கவும் செய்கின்றனர். எமாத்தின் நண்பனும் அந்த பெண்ணும் திடீரென நட்பாகி விடுகின்றனர்.
தீவிர மன உளச்சலாலும் தனது சொந்த மண்ணை தம்மிடமிருந்து வேரோடு ஒழித்து விட்டதாலும் மறு நாள் இது தனது வீடுதான் என சண்டையிடுகிறாள் சுராயா. உடனே போய்விடுமபடியும் இல்லையேல் போலிஸை கூப்பிடுவேன் என மிரட்டுகிறாள் வீட்டின் சொந்தக்காரி.
சுராயாவும் இமாதும் பயத்தோடும் துயரத்தோடும் பயணத்தை தொடருகின்றனர்.
அடர்ந்த முட்காடுகளுகுள் தனது பூர்விக வீட்டையும் காணுகின்றான் இமாத்.
பல நாட்களாய் எவருமே புழங்காமல் வீட்டின் உள்ளேயே வளர்துவிட்ட செடி கொடிகளாய் செதிலடைந்து கிடக்கிறது வீடு. மிகவும் வருத்தமும் வேதனையுடன் அடைகிறான் இமாத்.
ஆனால விரட்ட ஆளில்லை இங்கு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கி கொள் என்று அந்த சோகத்திலும் நகைப்புடன் கூறுகிறான் இமாத்.
ஒரு அறையை மட்டும் சுத்தம் செய்து சில நாட்களாவது தங்கலாம் என்று முடிவெடுகின்றனர் இருவரும்.
மனது நிறைந்த சந்தோஷத்துடன் இரவு கழிந்த்தும் மறு நாள் காலை உணவருந்த நகருக்குள் செல்கின்றனர்.
சந்தேக கண்களுடன் சுற்றி திரியும் போலிசிடம் சிக்கி கொள்கின்றனர். விசா இல்லாமல் பாலஸ்தீன எல்லைக்குள் புகுந்த குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறான் எமாத்.
அமெரிக்கா திருப்பியனுப்ப விமான நிலையத்தில் சுராயா..
இந்த காட்சிகளுடன் நிறைவடைகிறது திரைப்படம்.
சொந்த மண்ணின் பற்றும் அதை சார்ந்த இடங்களும் வாழ்க்கை கூறுகளை ஒரு செவ்வகமாக காட்சி படுத்தப்ப்ட்டுள்ள விதம் வாழ்க்கைக்கு மிக அருகில் இருப்பதாக தோன்றுகிறது.
சினிமா வாழ்வைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக வாழ்வை பற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறது. காட்சிகளின் வழியாக அந்த உண்மை நம்மை நெருங்கும் போது நாம் அதன் முன் செயலற்றவர்களாகின்றோம் என்கிறார் மறைந்த இத்தாலிய இயக்குநர் Federico Fellini.
எத்தனை உணமை ...

கேன்ஸ் திரைப்ப்டவிழாவில் பங்கு பெற்றதுடன் துபாய் சர்வேதச திரைப்பட விழாவில் பரிசு பெற்ற திரைப்படம். வெளிவந்தது 2008. மொழி பாலஸ்தீனம்
திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் Annemarie Jacir.
இவர் குறும்படங்களின் ஆர்வலர், திரைக்கதையாசிரியர், எழுத்தாளர், கவிஞர், திரைப்பட இயக்குநர் என்று இவரின் பன்முக திறமைக்கு ஒரு அளவே இல்லை.
பத்து வருடங்களாக சமூக கருத்துளை குறும்ப்டங்களாகவும் திரைப்படங்களாகவும் தந்து கொண்டிருக்கும் மிகச்சிறந்த படைப்பாளி.
இவரது படைப்புகள் உலகின் பல திரைப்ப்ட விழாக்களில் பங்கு பெற்றுள்ளது தனிச்சிறப்பு.
சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி இந்த வருடம் சென்னையில் திரையிடப்பட்டது.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
உடனே பார்க்க டிரைலர்
16 comments:
மிக அருமையான விமர்சனம். படிக்கும்போதே வலித்தது. பாலைஸ்தின மக்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது போராட்டம் மட்டுமே அவர்களின் வாழ்க்கையாக போய்விட்டது. யாசர் அராபத் போன்றோரின் போராட்டம் உயிர் தியாகம் இதுவரை பெரிய விழைவுகளை ஏற்படுத்தவில்லை. பாலைஸ்தின மக்களின் விடிவு காலம் என்று தான் வருமோ.
\\எல்லாருக்கும் பொதுவான கடல் வா வா என்று தனது அழகிய அலையால் அழைக்கிறது.
பல நாள் காணாதிருந்த குழந்தையை கண்ட தாய் போல கடலில் குதித்து குளித்து மகிழ்கிறாள். \\
அழகா சொல்லியிருக்கீங்க
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்கடேஷ்.
நன்றி ஜமால்.
நம்க்கெல்லாம் me the first கிடையாதா..??
cool. Just kidding..
Poorveehathai thedi iruvar,the story line & the screen play is nice Butterfly.
Thanx Dr for your visit and comments.
பூச்சி, என்னோட டேஸ் போர்டிலும், அப்டேட் ஆகலை. எதாவது ஃபீட் அப்டேட் பண்ணுனீங்களா, சமீபமா?
செக் பண்ணுங்க ப்ளீஸ்.
//கடற்கரை மணலை ஒட்டி அழகான வீடு. மிகுந்த கலைநயத்துடன் வேலைப்பாடுகளை கொண்ட வீட்டின் உட்புறங்கள். மரத்தை இழைத்து செய்த அருமையான சன்னல்கள் என்று ஒவ்வொன்றையும் தன் முன்னோராக எண்ணி சுவற்றை முத்தமிட்டு ரசிக்கிறாள். //
அந்த காட்சியை பார்கத்தூண்டும் வரிகள்.
மொத்தத்தில் அருமை!!
Very good post machan
Your post is in youthful vikatan Good blogs machan unagalukku theriyauma nu theriyala villai athan intha comment
http://youthful.vikatan.com/youth/index.asp
மனதுக்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் சொந்த ஊர். We tend to get more sentimental and emotionally connected/attached to these. I appreciate you for choosing this movie. 'மனது நிறைந்த சந்தோசத்துடன் கழிந்த இரவு' Good that they had at least one night for all their endurance.
நிறைவான விமர்சன்ம் சூர்யா சார்!
நான் பார்க்கவேண்டிய படங்களின் பட்டியல் கூடுகிறது. இன்னும் பார்க்கவில்லையே என்ற ஆதங்கமும் மிகைக்கிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே !
நன்றி சசி ரேகா.
நன்றி சுகிர்தா. உங்களை மகிழ்ச்சியடைய செய்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஷண்முகப்பிரியன் சார். நன்றிகள் பல. சார்ன்னு சொல்லாதிங்க கூச்சமா இருக்கு.
நன்றி ரிஷான். நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
Post a Comment