அன்புள்ள அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் நன்றிகள்.
எழுத ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆகின்றது. அதற்குள் விருதா..?? திகைத்து போனேன்.
நன்றி அமுதா..என்னை படபடக்க செய்தமைக்காக http://nandhu-yazh.blogspot.com/2009/01/blog-post_08.html
அமிர்தவர்ஷினி அம்மாவிற்கும் நன்றிகள் பல.
தொடர்ந்து எழுத மிகுந்த உற்சாகத்துடன்
சூர்யா
