பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.
ஜீலை 29ம் தேதி வியாழக்கிழமை 8 மணிக்கு ஜெயா டிவியின் ”காலை மலர்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக என்னுடைய உலக சினிமா பற்றிய உரையாடல் ஒளிப்பரப்பாகிறது. நண்பர்களுடன் பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி. நிகழ்ச்சியை பார்த்து நிறை / குறை சொல்லவும்.
தவிர்க்கவே முடியாத சில பல காரணங்களால் உலக சினிமா பதிவுகளை இட இயலவில்லை. Very very sorry... இனி தொடர்ந்து எழுதுவேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.
டிஸ்கி: அடிக்காத குறையாய் திட்டி தீர்த்த பதிவர் மயில் ராவணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
Monday,Jul26,
Monday,
Jul
26,
ஜெயா டிவியில்...
Labels:
Blog,
Bloggers,
Interview,
Jaya Tv,
Ulaga Cinema
|
Estou lendo: ஜெயா டிவியில்...Tweet this! | Assine o Feed |
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
வாழ்த்துக்கள் சூர்யா..
நன்றி கேபிள்...
மயிலுக்கு நன்றி உங்கள போஸ்ட் போட வெச்சதுக்கு.
மிகவும் மகிழ்ச்சியான செய்தி தந்திருக்கிறிர்கள் . வாழ்த்துக்கள் அண்ணா . உங்களின் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
நன்றி கண்ணன்.
நன்றி சங்கர்..
சூர்யா : வாழ்த்துக்கள்!!!!!
நன்றி நண்பரே...
வாழ்த்துகள் மாம்ஸ் :)
வெல்கம் பேக்... வாழ்த்துக்கள் சூர்யா... கண்டிப்பாக ப்ரோக்ராம் பார்க்கிறேன்...
நன்றி ஜமால்.. நலமா..?
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
நன்றி ஜெய்..
சிங்கம் ஒன்று புறப்பட்டதே...
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் சூர்யா..
வாழ்த்துகள் பாஸ்!
வாழ்த்துக்கள் தல
congrats
தல,
இனிமேலாவது ஏதாவது எழுதுங்க தல. வாழ்த்துக்கள். ரெக்கார் பண்ணி வீடியோவையும் அப்லோட் பண்ணுங்க.
வாழ்த்துகள் சூர்யா..
வாழ்த்துகள் ஜி! :))
தங்களது உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மென்மேலும் சிறப்புகள் உரித்தாகுக!!!
வாழ்த்துக்கள் சூர்யா..
வாழ்த்துக்கள் சூர்யா..
மிக்க மகிழ்ச்சி சூர்யா சார். மனமார்ந்த வாழ்த்துகள்.
நிகழ்ச்சியின் காணொளியைத் தரவேற்றி எங்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ளீஸ்.
மேன்மேலும் வளர வாழ்த்துகள் சூர்யா.
பொண்ணு என்ன சொல்றாங்க,...?
அவுங்க நடனம் எப்ப வருமாம்.?
மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...!
Best wishes! Keep Rocking!
வாழ்த்துக்கள் ஹீரோ சார் :))
வாழ்த்துக்கள் அண்ணே..!
வாழ்த்துக்கள் சூர்யா ;))
வாழ்த்துக்கள் சூர்யா Annna.......
ஆஹா வாழ்துக்கள் தல :-))
மனமார்ந்த வாழ்த்துக்கள் சூர்யா!
ஸ்ரீ....
பாத்துருவோம்ல...
மிகவும் மகிழ்ச்சியான செய்தி தந்திருக்கிறிர்கள் . வாழ்த்துக்கள் அண்ணா . உங்களின் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
அண்ணாணாணாணாணா............. :-)
என் அன்பான வாழ்த்துகள் சூர்யா!!
இனிப்பான செய்தி!! ட்ரீட் எப்போது?
வாழ்த்துக்கள் சூரயா சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வாழ்த்துக்கள் தல!
வாழ்த்துக்கள் சூர்யா..
இது ஒரு நல்ல விஷயம் சூர்யா... பட்டையைக் கிளப்புங்க...
அதேபோல், அந்த வீடியோ பதிவை, நம்ம டோண்டு ராகவன் போடுவது போல், நீங்களும் யூட்யூப் லின்க்கை உங்க தளத்தில் குடுங்க... நாங்களும் அந்தப் பேட்டியைப் பார்க்க வசதியாக இருக்கும்...
மனமார்ந்த வாழ்த்துக்கள் !
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் அன்பு திகைக்க வைக்கிறது...
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
வாழ்த்துக்கள் சூர்யா..
வாழ்த்துகள்....நிகழ்ச்சியை பார்க்கும வாய்ப்புக் கிடைக்கிவில்ல ....வீடியோ அப்லோட் செய்ய முடியுமா நண்பரே...
நன்றி நண்பர்க்ளே. இன்னும் இரண்டு நாட்களில் அப்லோட் செய்ய முயல்கிறேன்.
வாழ்த்துக்கள் சூர்யா.உங்க நிகழ்ச்சி பார்த்துக்கிட்டே இந்த கமெண்ட் போடுறேன் :))
நிகழ்ச்சியின் முடிவில் பார்த்தேன், முதலில் இருந்து பார்க்க முடியவில்லை. உங்களின் புத்தக முயற்சி பற்றி அறிந்தேன். பேட்டி நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள்!
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
(தாமதமானாலும்) என் வாழ்த்துக்கள்.
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே ..
Post a Comment